கலைமகள் விளையாட்டுக்கழகம் AKSC

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • கலைமகள் விளையாட்டுக்கழகம் AKSC

கலைமகள் விளையாட்டுக்கழகம் AKSC தோல்விகளை கண்டு அஞ்சாதே👇
அத்தனை தோல்விற்கும் ஒரு வெற்றி பதில் சொல்லும்🔥💯

எமது கலைமகள் விளையாட்டுக்கழக வீரன் ஜெயந்தன் பிரதீபன்  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🤝Wising you an amazin...
22/12/2025

எமது கலைமகள் விளையாட்டுக்கழக வீரன் ஜெயந்தன் பிரதீபன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🤝

Wising you an amazing year filled with endless victories!

_AKSC 🔥🏐

எமது கலைமகள் விளையாட்டுக்கழக வீரன் குகனேசன். அஜித் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🤝Wising you an amazing y...
26/10/2025

எமது கலைமகள் விளையாட்டுக்கழக வீரன் குகனேசன். அஜித் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🤝

Wising you an amazing year filled with endless victories!

_AKSC 🔥🏐

20/10/2025

புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் நாடாத்தும் கரப்பந்தாட்ட போட்டித்தொடரின் B பிரிவினருக்கான விலகல் முறையிலான போட்டித்தொடரில்

முதல் போட்டியில் கெருடாவில் ஜக்கிய விளையாட்டு கழத்தினை 2:0 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்றைய தினம் இடம்பெற்ற காலிறுதி போட்டியில் அரியாலை ஐக்கிய விளையாட்டு கழகத்தினை 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றோம்.

எதிர்தாடிய இரு அணி வீரர்களுக்கும் வாழ்த்துகள்.

அரையிறுதி போட்டியில் இளவாலை ஐக்கிய வாலிபர் விளையாட்டு கழகத்தினை சந்திக்க காத்திருக்கின்றோம்.

AKSC_🏐💥

19/10/2025

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டி_2025

பிரிவு_B

இன்றைய தினம்

கலைமகள் வி.க
🆚
அரியாலை ஐக்கிய வி.க

காலம்:19.10.2025(ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:7:00PM

இடம்:கலைமதி வி.க மைதானம்

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டி_2025       பிரிவு_Bஇன்றைய தினம்   கலைமகள் வி.க  ...
17/10/2025

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டி_2025

பிரிவு_B

இன்றைய தினம்

கலைமகள் வி.க
🆚
கெருடாவில் ஐக்கிய வி.க

காலம்:17.10.2025(வெள்ளிக்கிழமை)

நேரம்:7:00PM

இடம்:கலைமதி வி.க மைதானம்

05/10/2025

நேற்றைய தினம் நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் எமது கலைமகள் விளையாட்டு கழகமானது வொலிபாட்னஸ் விளையாட்டு கழகத்தினை 3:0 என்ற நேர் சொற்கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
இரு அணி வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்👏🤝

AKSC_ 🏐🔥

04/10/2025
நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகம் நாடத்தும் கரப்பந்தாட்ட போட்டித் தொடர்_2025            பிரிவு_Bஇன்றைய தினம் அரையிற...
04/10/2025

நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகம் நாடத்தும் கரப்பந்தாட்ட போட்டித் தொடர்_2025

பிரிவு_B

இன்றைய தினம் அரையிறுதி ஆட்டத்தில்

அச்சுவேலி கலைமகள் விளையாட்டு கழகம்

எதிர்

மீசாலை வொலிபாட்னஸ் விளையாட்டு கழகம்

காலம்:04.10.2025(சனிக்கிழமை)

நேரம்:7:00PM

இடம்:பாரதி விளையாட்டு கழக மைதானம்

AKSC_🏐💥

எமது கலைமகள் விளையாட்டுக்கழக வீரன் ஜீ. குணசாந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🤝Wising you an amazing ye...
04/10/2025

எமது கலைமகள் விளையாட்டுக்கழக வீரன் ஜீ. குணசாந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🤝

Wising you an amazing year filled with endless victories!

_AKSC 🔥🏐

03/10/2025

நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் விலகல் முறையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி_2025

பிரிவு_B

முதலாவது போட்டியில் காங்கேசன்துறை ஜக்கிய விளையாட்டு கழகத்தினர் போட்டிக்கு சமூகமளிக்காத காரணத்தால் எமது அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது தொடர்ந்து நேற்றைய தினம் விறுவிறுப்பாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர்(B) விளையாட்டு கழகத்திடம் முதலாவது சுற்றினை இழந்த எமது அணி அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று சுற்றுக்களையும் கைப்பற்றி வெற்றியை பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம் .

இறுதி வரை சிறப்பான போட்டியினை வழங்கிய இரு அணி வீரர்களும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறோம்

AKSC_🏐💥

02/10/2025

நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகம் நாடத்தும் கரப்பந்தாட்ட போட்டித் தொடர்_2025

பிரிவு_B

இன்றைய தினம் காலிறுதி ஆட்டத்தில்

அச்சுவேலி கலைமகள் விளையாட்டு கழகம்

எதிர்

ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டு கழகம்

காலம்:02.10.2025(வியாழக்கிழமை)

நேரம்:7:00PM

இடம்:பாரதி விளையாட்டு கழக மைதானம்

AKSC_🏐💥

Address

Arasady Road, Thoppu, , Atchuvely West
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when கலைமகள் விளையாட்டுக்கழகம் AKSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share