05/06/2026
🏆 மாபெரும் வெற்றி! 𝙎𝙘𝙤𝙧𝙥𝙞𝙤𝙣 𝘾𝙝𝙚𝙨𝙨 𝙆𝙞𝙣𝙜𝙙𝙤𝙢-இன் சாதனைப் பயணம்! 🦂
♟️அண்மையில் நடைபெற்ற 𝙎𝙇𝙎𝘾𝘼 𝙄𝙣𝙙𝙞𝙫𝙞𝙙𝙪𝙖𝙡 𝙕𝙤𝙣𝙖𝙡 𝘾𝙝𝙚𝙨𝙨 𝘾𝙝𝙖𝙢𝙥𝙞𝙤𝙣𝙨𝙝𝙞𝙥 2026 போட்டிகளில் வெற்றிவாகை சூடி, மாகாண மட்டப் (Provincial Level) போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ள எமது 𝙎𝙘𝙤𝙧𝙥𝙞𝙤𝙣 𝘾𝙝𝙚𝙨𝙨 𝙆𝙞𝙣𝙜𝙙𝙤𝙢 (𝙋𝙫𝙩) 𝙇𝙩𝙙 பயிற்சியகத்தின் திறமைசாலிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்களின் செறிவான கவனமும், நேர்த்தியான வியூகங்களும் (Strategies), விடாமுயற்சியும் இன்று உங்களை வெற்றியாளர்களாக உயர்த்தியுள்ளது. 𝙒𝙚 𝙖𝙧𝙚 𝙨𝙪𝙥𝙚𝙧 𝙥𝙧𝙤𝙪𝙙 𝙤𝙛 𝙚𝙖𝙘𝙝 𝙖𝙣𝙙 𝙚𝙫𝙚𝙧𝙮 𝙤𝙣𝙚 𝙤𝙛 𝙮𝙤𝙪! 🌟
வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு முன்னேறியுள்ள மாணவர்களின் முழுமையான விபரம் வலயங்கள் அடிப்படையில் கீழே:
📍 யாழ்ப்பாண வலயம் (𝙅𝙖𝙛𝙛𝙣𝙖 𝙕𝙤𝙣𝙚)
🥇 Champions:
♟️Akshara S (Under 12 Girls)
♟️Jogasmi S (Under 14 Girls)
🥈 1st Runner Up:
♟️P Nihithiyan (Under 08 Boys)
♟️Aathmika E (Under 10 Girls)
♟️S Abijith (Under 12 Boys)
♟️Asveega S (Under 12 Girls)
♟️Subasri S (Under 14 Girls)
🥉 2nd Runner Up:
♟️G Mithusjan (Under 08 Boys)
♟️P Aranan (Under 12 Boys)
🏅 Merit:
♟️Aathirai S (Under 06 Girls)
♟️Laxshaya G (Under 06 Girls)
♟️S Tharunishan (Under 06 Boys)
♟️S Piranava Sarma (Under 08 Boys)
♟️K Thagsith (Under 08 Boys)
♟️A Athiethan (Under 08 Boys)
♟️Y Akshayan (Under 08 Boys)
♟️V Thakshwin (Under 08 Boys)
♟️J Subikshan (Under 08 Boys)
♟️E Kavinayan (Under 08 Boys)
♟️Rhuthraa S (Under 08 Girls)
♟️Rasmika D (Under 08 Girls)
♟️Thigalja V (Under 08 Girls)
♟️G Athrishya Sharma (Under 10 Boys)
♟️S Bhanuvardhan (Under 10 Boys)
♟️Dhiveji K (Under 10 Girls)
♟️Shaayini M (Under 10 Girls)
♟️T Hocikan (Under 12 Boys)
♟️M Hareen (Under 12 Boys)
♟️P Kishothan (Under 12 Boys)
♟️K Jagdishbarasharma (Under 12 Boys)
♟️Abinaya A (Under 12 Girls)
♟️Priththika P (Under 12 Girls)
♟️Sakthishan K (Under 14 Boys)
📍 வலிகாமம் வலயம் (𝙑𝙖𝙡𝙞𝙠𝙖𝙢𝙖𝙢 𝙕𝙤𝙣𝙚)
🥇 Champion:
♟️Mirthisha S (Under 08 Girls)
🥉 2nd Runner Up:
♟️Ramona R (Under 10 Girls)
🏅 Merit:
♟️Thasvika T (Under 08 Girls)
♟️Shapthika S (Under 10 Girls)
♟️Shakthisha S (Under 10 Girls)
📍 வடமராட்சி வலயம் (𝙑𝙖𝙙𝙖𝙢𝙖𝙧𝙖𝙙𝙘𝙝𝙞 𝙕𝙤𝙣𝙚)
🥇 Champion:
♟️Shreenitha U (Under 14 Girls)
📍 வவுனியா வலயம் (𝙑𝙖𝙫𝙪𝙣𝙞𝙮𝙖 𝙕𝙤𝙣𝙚)
🥉 2nd Runner Up:
♟️S Sajen (Under 14 Boys)
🏅 Merit:
♟️Bavisna S (Under 12 Girls)
📍 மன்னார் வலயம் (𝙈𝙖𝙣𝙣𝙖𝙧 𝙕𝙤𝙣𝙚)
🥇 Champion:
♟️J Derinshon (Under 10 Boys)
📍 கொத்மலை & நாவலப்பிட்டி வலயம் (𝙆𝙤𝙩𝙝𝙢𝙖𝙡𝙚 & 𝙉𝙖𝙬𝙖𝙡𝙖𝙥𝙞𝙩𝙞𝙮𝙖 𝙕𝙤𝙣𝙚)
🥇 Champion:
♟️Raidha M (Under 12 Girls)
இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து மாணவர்களைத் தயார்படுத்திய எமது நிர்வாக மற்றும் பயிற்றுனர் அணிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! 👏
மாணவர்கள் அடுத்த இலக்கான மாகாண மட்டப் போட்டியிலும் (Provincial Level Competition) இதே உற்சாகத்துடனும், ஆளுமையுடனும் விளையாடி வெற்றிவாகை சூட எமது வாழ்த்துக்கள் .Keep Shining and make us proud! ♟️💪