Dr Mohan Memorial Sports Complex

Dr Mohan Memorial Sports Complex யாழ் இளவாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கம்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்DR மோகன் உள்ளக விளையாட்டரங்கம்1. Badminton - 2.Karatte3.Chess4.Table tennisஆகிய பய...
23/07/2026

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்

DR மோகன் உள்ளக விளையாட்டரங்கம்

1. Badminton -
2.Karatte
3.Chess
4.Table tennis

ஆகிய பயிற்சிகளும் , வகுப்புக்களும் நடைபெறுகிறது

மற்றும் GYM பயன்படுத்த விரும்புவோரும் இணையலாம்

மற்றும் UCMAS வகுப்புக்களை நடைபெறுகிறது

அனுமதிக்கு முந்துங்கள்

தொடர்புகளுக்கு: 0750416493

UCMAS வகுப்புக்கள்,, இளவாலையில் ஆரம்பமாகவுள்ளது...எமது Dr.மோகன் உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 02-07-2026 முதல் ஆரம்ப...
16/06/2026

UCMAS வகுப்புக்கள்,, இளவாலையில் ஆரம்பமாகவுள்ளது...

எமது Dr.மோகன் உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் 02-07-2026 முதல் ஆரம்பமாகவுள்ள இவ் வகுப்பில் அனுபவமிக்க UCMAS ஆசிரியர்கள் கல்வி வழங்கவுள்ளனர்!

முந்தும் 20 மாணவர்களுக்கே அனுமதி

மேலதிக விபரங்களுக்கு 0750416493

இளவாலையில் அமையப்பெற்ற எமது உள்ளக விளையாட்டு அரங்கம்...* Badminton* Table Tennis* Gym* Chess* Carrom* Karate* Out Door V...
08/12/2025

இளவாலையில் அமையப்பெற்ற எமது உள்ளக விளையாட்டு அரங்கம்...

* Badminton
* Table Tennis
* Gym
* Chess
* Carrom
* Karate
* Out Door Volleyball

தொடர்புகளுக்கு 0776087318

தெல்லிப்பழை பிரதேச செயலக, உத்தியோகத்தர்கள் இடையிலான Badminton & Volly ball போட்டிகள் எமது உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்...
30/07/2024

தெல்லிப்பழை பிரதேச செயலக, உத்தியோகத்தர்கள் இடையிலான Badminton & Volly ball போட்டிகள் எமது உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறன!

இளவாலையில் நடனவகுப்புக்கள் - Dance Classes ஆரம்பமாகிறது... எமது Dr. மோகன் உள்ளக விளையாட்டரங்கில்  JD Dance Studio குழுவி...
06/03/2024

இளவாலையில் நடனவகுப்புக்கள் - Dance Classes ஆரம்பமாகிறது...

எமது Dr. மோகன் உள்ளக விளையாட்டரங்கில் JD Dance Studio குழுவின் நடன வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன!
வாரந்தம் 2 வகுப்புக்களோடு மாதாந்தம் 8வகுப்புக்கள் இடம்பெறவுள்ளது!

இணைய விரும்புபவர்கள் எதிர்வரும் 07-03-2024 க்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்!

பதிவுகளுக்கு: 0776087318

உள்ளக விளையாட்டரங்கிற்கான நிர்வாகம் தெரிவுக்கான கூட்டம் நாளை..புதிதாக நிர்மாணிக்கபட்ட Dr.மோகன் உள்ளக விளையாட்டரங்கிற்கான...
02/03/2024

உள்ளக விளையாட்டரங்கிற்கான நிர்வாகம் தெரிவுக்கான கூட்டம் நாளை..

புதிதாக நிர்மாணிக்கபட்ட Dr.மோகன் உள்ளக விளையாட்டரங்கிற்கான நிர்வாகம் தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (03-03-2024) மாலை 2.00 மணிக்கு எமது உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது!

இவ்நிர்வாக தெரிவில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகலந்துகொண்டு நிர்வாக தெரிவு மூலம் நிர்வாக உறுப்பினர்களாக செயற்படமுடியும்!

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இளவாலையில் சதுரங்க மற்றும் கராத்தே வகுப்புக்கள் ஆரம்பமாகிவிட்டன...இணைவதற்கு அழையுங்கள்: 0776087318
29/02/2024

இளவாலையில் சதுரங்க மற்றும் கராத்தே வகுப்புக்கள் ஆரம்பமாகிவிட்டன...

இணைவதற்கு அழையுங்கள்: 0776087318

இளவாலையில் கராத்தே வகுப்புக்கள் ஆரம்பமாகிறது...Dr.மோகன் ஞாபகார்த்த உள்ளகவிளையாட்டரங்கில், சதுரங்க வகுப்புக்களைத் தொடர்ந்...
06/02/2024

இளவாலையில் கராத்தே வகுப்புக்கள் ஆரம்பமாகிறது...

Dr.மோகன் ஞாபகார்த்த உள்ளகவிளையாட்டரங்கில், சதுரங்க வகுப்புக்களைத் தொடர்ந்து, கராத்தே வகுப்புக்களும் ஆரம்பமாகவுள்ளது!

*ஆண் பெண் இருபாலாருக்கு்
*6 வயது முதல்- 30 வயது வரை
*வாரந்தம் இரு வகுப்புக்கள்
*மாதந்தம் 1000/= மட்டுமே

தலைசிறந்த பயிற்றுனரிடமிருந்து பயிற்சிகள் வழங்கப்படும்!

இலங்கையில் நடைபெறுகின்ற கராத்தே போட்டிகளில் பங்குபெற்ற கூடிய வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும் எண்டு போடு

10-02-2024ம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்

பதிவுகளுக்கு: 0776087318

சதுரங்க வகுப்புக்கள் ஆரம்பமாகியது!5வயது முதல் 15 வயதுவரையான சிறார்களுக்கான சதுரங்க வகுப்புக்கள் இன்று எமது உள்ளக விளையாட...
04/02/2024

சதுரங்க வகுப்புக்கள் ஆரம்பமாகியது!

5வயது முதல் 15 வயதுவரையான சிறார்களுக்கான சதுரங்க வகுப்புக்கள் இன்று எமது உள்ளக விளையாட்டு அரங்கத்தில் ஆரம்பமாகியது!

வகுப்பு நேரம்:

செவ்வாய் மாலை 6.00 மணிமுதல் 7.30 மணிவரை

வியாழன் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை

தொடர்புகளுக்கு: 0776087318

இளவாலையில்... சிறுவர்களுக்கான சதுரங்கவகுப்புக்கள் விரைவில் ஆரம்பமாகிறது... இணைய விரும்புபவர்கள் 01-02-2024 திகதிக்கு முன...
29/01/2024

இளவாலையில்... சிறுவர்களுக்கான சதுரங்கவகுப்புக்கள் விரைவில் ஆரம்பமாகிறது...

இணைய விரும்புபவர்கள் 01-02-2024 திகதிக்கு முன்னதாக பதிவுகளை தொலைபேசி மூலம் ்மேற்கொள்ளவும்

Call: 0776087318

Address

மெய்கண்டான் வீதி இளவாலை
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mohan Memorial Sports Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category