𝐀𝐧𝐭𝐚𝐧 𝐊𝐚𝐣𝐚𝐧 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐓𝐚𝐦𝐢𝐥

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • 𝐀𝐧𝐭𝐚𝐧 𝐊𝐚𝐣𝐚𝐧 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐓𝐚𝐦𝐢𝐥

𝐀𝐧𝐭𝐚𝐧 𝐊𝐚𝐣𝐚𝐧 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐓𝐚𝐦𝐢𝐥 Tamil Football Analysis | Referee Perspective | Match Updates

  இல்லாம இந்த வெற்றி சாத்தியமில்லை* 🧤💜   "Champion" ஆகி இருந்தாலும் அதுக்கு பின்னாடி Emi-யோட contribution தான் Villa-வை ...
21/05/2026

இல்லாம இந்த வெற்றி சாத்தியமில்லை* 🧤💜

"Champion" ஆகி இருந்தாலும் அதுக்கு பின்னாடி Emi-யோட contribution தான் Villa-வை இங்க கொண்டு வந்தது.

*Europa League 2025/26-ல Emi Martinez-ன் பங்களிப்பு:*

*1. Penalty King Again*
Knockout stage-ல 2 முறை penalty shootout-க்கு போனோம். ரெண்டிலும் Emi-யோட mind games + saves தான் Villa-வை கரை சேர்தது. Big games-ல அவரு calm-ஆ இருந்து opponents-ஐ pressure-ல வைக்கிறது வேற லெவல்.

*2. Leadership & Experience*
World Cup, Copa America வென்ற experience-ஐ team-க்கு கொண்டு வந்தாரு. Final-ல young players nervous-ஆ இருக்கும் போது, அவரு குரல் தான் defence-ஐ organize பண்ணுச்சு.

*3. Crucial Saves*
Semifinal, Quarterfinal-ல 1v1 situations-ல, late game-ல கிடைச்ச chance-களை அவரு தடுத்தது தான் Villa-வை final-க்கு கொண்டு வந்தது. Stats பார்தா tournament-ல 80%+ save rate வச்சிருந்தாரு.

*4. Mentality*
"Big games-க்கு தான் நான் பிறந்தேன்"னு சொல்ற மாதிரி விளையாடுவாரு. Istanbul-ல Final Night-ல அந்த aura-வே வேற. Opponents strikers-க்கு அவரை பார்தாலே pressure.

---

*Bottom Line:*
Goalkeeper ஒருத்தர் எவ்ளோ impact பண்ண முடியுமோ, அவ்ளோ பண்ணாரு.
World Cup, Copa America-க்கு அப்புறம் இப்ப Europa League-ம்.

*Legend Status: Confirmed* 🇦🇷🏆

44 வருஷம் கழிச்சு...   🏆Aston Villa மீண்டும் ஒரு ஐரோப்பிய கோப்பை வென்றது! 03:00(Score)UEFA Europa League 2025/26 Champio...
21/05/2026

44 வருஷம் கழிச்சு... 🏆
Aston Villa மீண்டும் ஒரு ஐரோப்பிய கோப்பை வென்றது! 03:00(Score)

UEFA Europa League 2025/26 Champions 💜
Unai Emery-க்கு இது 5வது Europa League கோப்பை!

இந்த படம் *UEFA Europa League Final 2025/26*-ல் *Aston Villa* வெற்றி பெற்று கோப்பையை தூக்கும் தருணம் 🏆

*போட்டி விளக்கம்:*

1. யாருக்கிடையே நடந்தது?
Aston Villa vs SC Freiburg
இடம்: Beşiktaş Stadium, Istanbul
தேதி: 20 மே 2026

2. ரிசல்ட் என்ன?
Aston Villa வெற்றி பெற்று Europa League Champions ஆனது.
இது Villa-வின் 44 வருஷத்துக்கு பிறகு முதல் ஐரோப்பிய கோப்பை. கடைசியா 1982-ல European Cup வென்றாங்க.

3. ஏன் இது முக்கியம்?
Aston Villa: 30 வருஷ trophy வறட்சிக்கு முடிவு. Club-ன் வரலாற்றில் 2வது ஐரோப்பிய கோப்பை.
Unai Emery(பயிற்றுவிப்பாளர்) : Europa League-ன் கிங். Sevilla-வோட 3, Villarreal-ஓட 1, இப்ப Villa-வோட 1. மொத்தம் 5 முறை இந்த கோப்பையை வென்ற coach ஆனாரு.

4.Freiburg: 122 வருஷ வரலாற்றில் முதல் முறையா final-க்கு வந்தாங்க. ஆனா இந்த முறை கோப்பை கைநழுவிப் போச்சு.

5. இந்த வெற்றியால் என்ன கிடைச்சது?
- அடுத்த சீசன் UEFA Champions League league phase-க்கு direct entry
UEFA Super Cup ல Champions League வென்ற அணியோட விளையாடும் வாய்பு
Club-க்கு பெரிய பணமும், பெருமையும்

இது Villa fans-க்கு வாழ்கையில் மறக்க முடியாத நாள். "Up the Villa!" 💜

20/05/2026

அணி வீரர் வினால்
அணிக்கு எதிராக பெறப்பட்ட
தரமான கோல்


#

20/05/2026

இன்று இரவு
கோப்பையை வெல்லப்போகும் அணி எது ?

🔥இன்று இரவு     122 வருஷ காத்திருப்பு vs 44 வருஷ காத்திருப்பு!SC Freiburg 🆚 Aston Villa🏆 UEFA Europa League Final📍 Istan...
20/05/2026

🔥இன்று இரவு
122 வருஷ காத்திருப்பு vs 44 வருஷ காத்திருப்பு!

SC Freiburg 🆚 Aston Villa
🏆 UEFA Europa League Final
📍 Istanbul | ⏰ இன்று 12:30 AM IST

Unai Emery-க்கு 5வது Europa League கோப்பையா?
இல்ல Freiburg வரலாறு படைக்குமா?

உங்க prediction என்ன? 👇

🔥La Liga வில் பார்சிலோனாவின் ஆதிக்கம்La Liga-வின் சிறந்த அணியில் 6 பேர் Barça-ல இருந்து! 💙❤️ரபின்ஹா, குபார்சி, யமால், பெ...
20/05/2026

🔥La Liga வில் பார்சிலோனாவின் ஆதிக்கம்
La Liga-வின் சிறந்த அணியில் 6 பேர் Barça-ல இருந்து! 💙❤️

ரபின்ஹா, குபார்சி, யமால், பெனா, எரிக் கார்சியா, பெட்ரி -
இவர்கள் தான் 2025/26 La Liga Team of the Season!

La Masia-வின் பலம் இன்னொரு முறை உலகுக்கு தெரிந்தது.
இதுதான் எதிர்கால பார்சிலோனா

விஸ்கா பார்சா! 🔵🔴

🚨22 வருஷ காத்திருப்பு முடிஞ்சுது! ❤️🤍நேற்றைய தினம் நடைபெற்ற    போட்டியில்Bournemouth vs Man City போட்டி 1-1ல முடிஞ்சது 9...
20/05/2026

🚨22 வருஷ காத்திருப்பு முடிஞ்சுது! ❤️🤍
நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில்

Bournemouth vs Man City போட்டி 1-1ல முடிஞ்சது 90+5 நிமிஷம் Haaland goal அடிச்சும் பயனில்லை! இந்த போட்டி Drow ல முடிஞ்சதால
Arsenal 2025/26 Premier League- 🏆 CHAMPIONS
ஐ 99% நெருங்கியுள்ளது.

2003/04 Invincibles-க்கு அப்புறம் முதல் முறை.
கண்ணுல தண்ணி வர்ற மாதிரி இருக்கு கோனர்ஸ்!

Pep Guardiola-வோட 10 வருஷ ஆட்சி முடிஞ்சுதா?
இது ஒரு யுகத்தின் முடிவு...

Fan's யாராச்சும் இருக்கிறீங்களா கமென்ட் பண்ணுங்க

🚨அதிகாரபூர்வ அறிவிப்பு பார்சிலோனா பயிற்றுவிப்பாளர் HANSI FLICK 2028 வரை! ஒப்பந்தத்தை ✍️🔥நீடித்துள்ளார். FC Barcelona மற்...
19/05/2026

🚨அதிகாரபூர்வ அறிவிப்பு
பார்சிலோனா பயிற்றுவிப்பாளர்
HANSI FLICK 2028 வரை! ஒப்பந்தத்தை ✍️🔥
நீடித்துள்ளார்.

FC Barcelona மற்றும் Hansi Flick தங்கள் ஒப்பந்தத்தை 30 June 2028 வரை நீட்டித்துள்ளனர். கூடுதலாக இன்னொரு வருடத்திற்கான வாய்ப்பும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

2 வருடத்தில் Flick-ன் சாதனைகள்
🏆 2x La Liga - 2024/25, 2025/26 தொடர்ந்து சாம்பியன்
🏆 2x Spanish Super Cup - தொடர்ந்து வெற்றி
🏆 1x Copa del Rey - 2024/25 வெற்றி

மொத்தம் 5 கோப்பைகள் 8-ல் இருந்து

Records & Impact
116 போட்டிகளில் 88 வெற்றி, 75.9% win rate - Club வரலாற்றில் இது 2வது இடத்தில் உள்ளது.
2024/25 சீசனில் 175 goals - Club வரலாற்றில் இது 3வது அதிக கோல் பெற்ற இடத்தில் உள்ளது.
55 தொடர்சியான La Liga போட்டிகளில் goal இது 2வது நீண்ட streak ஆக உள்ளது.
Camp Nou-வில் perfect home season: 57 புள்ளிகளில் 57 உள்ளது.

**La Masia-வுக்கு கொடுத்த முக்கியத்துவம்:**
, , போன்ற இளம் வீர்களை first team-ல் நிலை நிறுத்தினார். கடந்த 2 வருடத்தில் 13 academy வீர்களுக்கு debut கொடுத்தார்.

"இது வெறும் ஒப்பந்தம் இல்ல, இது கன்சி பிலிக்ஸ் இன் மீதான நம்பிக்கை" என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்த இலக்கு: Champions League 🏆

இவரின் சாதனை பற்றிய கருத்துக்களை கமென்ட் பண்ணுங்க

Visca Barça! Visca Flick! 💙❤️

19/05/2026

அந்த பார்வையின்
ஏக்கம் சொல்லும் அவரின் பார்சிலோனா குடும்பத்துடனான அன்பை
Barcelona-ல Lewa-வோட ஒவ்வொரு goal-க்கு பின்னாலயும்
ஒரு கதை இருக்கு... ஒரு கனவு இருக்கு.

"இது வெறும் club இல்ல, இது என் குடும்பம்"
அவர் கண்கள்ல அதை பார்க முடியும்.

Visca Barça! ❤️💙
நீங்க எப்பவுமே எங்களோட ஒருவன் Lewandowski.

இவரின் பிரிவாக பற்றி உங்கள் கருத்து?

Emirates-ல இன்னொரு வெற்றி💥 🏟️புள்ளி பட்டியலில் (86) முதல் இடத்தில்Arsenal 1-0 Burnley | 18.05.262025/26 சீசனில் Emirates...
19/05/2026

Emirates-ல இன்னொரு வெற்றி💥 🏟️
புள்ளி பட்டியலில் (86) முதல் இடத்தில்

Arsenal 1-0 Burnley | 18.05.26
2025/26 சீசனில் Emirates-ல 30வது வெற்றி!

Havertz-ன் goal, Rice-ன் MOTM performance,
மற்றும் அந்த team spirit தான் இந்த வெற்றிக்கு காரணம்.

Gooners, இந்த match-ல உங்களுக்கு பிடிச்ச moment எது? 👇

Address

Vettilaikkeny Mulliyan
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐀𝐧𝐭𝐚𝐧 𝐊𝐚𝐣𝐚𝐧 𝐅𝐨𝐨𝐭𝐛𝐚𝐥𝐥 𝐓𝐚𝐦𝐢𝐥 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category