Lambodhara Sport Club

Lambodhara Sport Club Sport

04/08/2026

இணுவில் பொதுநூலக சிறுவர் திறன் விருத்தி மைய விளையாட்டு விழா சிறப்பம்சங்கள்

Highlights of the Sports Festival of the Inuvil Public Library Junior Smart Center, held at the Inuvil Hindu College Grounds


இணுவில் பொது நூலக லம்போதரா விளையாட்டுக்கழக சதுரங்க வகுப்புக்கள் பிரிவு-2 நாளை(24.07.2026) இலிருந்து ஆரம்பிக்கப்படும்.பிர...
23/07/2026

இணுவில் பொது நூலக லம்போதரா விளையாட்டுக்கழக சதுரங்க வகுப்புக்கள் பிரிவு-2 நாளை(24.07.2026) இலிருந்து ஆரம்பிக்கப்படும்.
பிரிவு-1 தற்போது 38 மாணவர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

17/07/2026
♟️ Empowering young minds through chess! A wonderful chess learning session using a smart board at the Inuvil Public Lib...
04/07/2026

♟️ Empowering young minds through chess! A wonderful chess learning session using a smart board at the Inuvil Public Library!

♟️ சதுரங்கத்தின் மூலம் இளம் சிந்தனையாளர்களை வலுப்படுத்துதல்! இணுவில் பொது நூலகத்தில் 'ஸ்மார்ட் போர்டு' (Smart Board) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற ஒரு சிறப்பான சதுரங்கக் கற்றல் நிகழ்வு!

இன்று 27.06.2026 இணுவில் பொது நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட சதுரங்க வகுப்புகள்
27/06/2026

இன்று 27.06.2026 இணுவில் பொது நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட சதுரங்க வகுப்புகள்

இணுவில் பொதுநூலகத்தில் சதுரங்க வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன! பதிவுகளை நூலகத்தில் மேற்கொள்ளலாம்.
12/06/2026

இணுவில் பொதுநூலகத்தில் சதுரங்க வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன! பதிவுகளை நூலகத்தில் மேற்கொள்ளலாம்.

01/06/2026

IPL final in Inuvil Public Library - IPL

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 இன் இறுதிப்போட்டியை நாளை 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணி முதல் இணுவில் பொத...
30/05/2026

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 இன் இறுதிப்போட்டியை நாளை 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணி முதல் இணுவில் பொதுநூலக கலாசார மண்டபத்தின் பெரிய திரையில் நேரலையாகக் கண்டு மகிழுங்கள்.

நமது விளையாட்டு கழக வீரர்களால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு
26/04/2026

நமது விளையாட்டு கழக வீரர்களால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வு

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lambodhara Sport Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category