21/04/2026
PEACE R CHESS CHAMPIONSHIP - 2026.
🏁🏁🏁🏁🏁🏁🏁🏁
LONDON (லண்டன்) PEACE R நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டாவது முறையாக வட மாகாண ரீதியில் நடைபெறும் மாபெரும் சதுரங்கப் சுற்றுப் போட்டிகள்!
திகதி: 2026 மே 28 வியாழக்கிழமை.
இடம்: யாழ்மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நடைபெறும்.
போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெறும்.
👉🏾 வயதுப் பிரிவுகள் (ஆண்/பெண் தனித்தனி):
பிரிவு 1: Under-06 (2020/2021)
👉🏾 Under-06 வயதுப்பிரிவில் பங்குபற்றி சகல சுற்றுக்களிலும் விளையாடும் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
பிரிவு 2: Under-08 (2018/2019)
பிரிவு 3: Under-10 (2016/2017)
பிரிவு 4: Under-12 (2014/2015)
பிரிவு 5: Over-12 (2013 இற்குப் முன்னர் பிறந்தவர்கள்)
♟️♟️♟️♟️♟️♟️♟️♟️
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 வயதுப் பிரிவுகளிலும் FIDE தரவரிசைப் பட்டியல் இல்லாத (Unrated) வீரர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும்.
பிரிவு 6: FIDE தரவரிசைப் பட்டியலிலுள்ள (Rated) வீரர்கள் (அனைத்து வயதுப் பிரிவினரும் - ஆண்/பெண்)
மொத்தமாக 12 பிரிவுகள்.
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
குறிப்பு 1: கடந்த வருடம் (2025) PEACE R நிறுவனத்தின் சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றி சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாதவர்கள், இம்முறை பங்குபற்றும் போது அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
முக்கிய குறிப்பு 2: கடந்த வருடத்தைப் போல் இவ்வருடமும் சதுரங்கப் பயிற்றுவிப்பாளர்கள் (Coaches) எவரும் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாது. அவ்வாறு பங்குபற்றினால், போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், போட்டிக்கான கட்டணமும் மீளளிக்கப்படமாட்டாது.
👏👏👏👏👏👏👏👏
#பரிசில்கள் #
🏆🏅💵🏆🏅💵🏆🏅💵🏆🏅💵
முதலாமிடம்: வெற்றிக்கிண்ணம்🏆 + பதக்கம்🏅 + சான்றிதழ் + 5,000/= 💵 பணப்பரிசில்.
இரண்டாமிடம்: வெற்றிக்கிண்ணம்🏆 + பதக்கம்🏅 + சான்றிதழ் + 3,000/= 💵 பணப்பரிசில்.
மூன்றாமிடம்: வெற்றிக்கிண்ணம்🏆 + பதக்கம்🏅 + சான்றிதழ் + 2,000/= 💵 பணப்பரிசில்.
4 முதல் 10 வரை இடங்களைப் பெறுபவர்களுக்கு: வெற்றிக்கிண்ணம் + சான்றிதழ் மட்டும்.
11 முதல் 15 வரை இடங்களைப் பெறுபவர்களுக்கு: பதக்கம் + சான்றிதழ் மட்டும்.
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
ஒவ்வொரு பிரிவிலும் Champions. வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு இடையே, வேறொரு நாளில் Round-robin அடிப்படையில் Rapid (15 mints + 10 sec) போட்டிகள் நடைபெற்று:
🤵🏾 MEESHALAI GRAND CHAMPION (BOYS): 50,000/= 💵
🙆♂️ MEESHALAI GRAND CHAMPION (GIRLS): 50,000/= 💵
பணப்பரிசும் + சிறப்பு வெற்றிக்கிண்ணம் + சிறப்பு பதக்கம் + சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
குறிப்பு 3: இம்முறை அனைத்துச் சுற்றுக்களிலும், இறுதிச்சுற்று வரை பங்குபற்றுபவர்களுக்கு மட்டுமே பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
🏆🏅🏆🏅🏆🏅🏆🏅🏆
ஒவ்வொரு பிரிவின் இறுதி முடிவும் அறிவிக்கப்பட்டதும் பரிசளிப்பு விழா நடைபெறும்.
🏆🏅🏆🏅🏆🏅🏆🏆🏅
(நிபந்தனைகளுக்குட்பட்டது.)
குறிப்பு 4: இறுதி முடிவுகள் அனைத்தும் போட்டி ஒழுங்கமைப்புக்குழுவின் தீர்மானத்திற்குட்பட்டது.
விண்ணப்ப முறை மற்றும் கட்டண விபரங்கள்👉🏾🔜
👉🏾 இந்தச் சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தங்களது:
👉🏾 முழுப்பெயர் (ஆங்கிலப் பெரிய எழுத்துகளில்)
👉🏾 பிறந்த ஆண்டு, மாதம், திகதி
👉🏾 பாடசாலை அல்லது கழகம்
ஆகிய விபரங்களை 076 1086777 என்ற WhatsApp இலக்கத்திற்கு மட்டும், எதிர் வரும் 2026.05.25 மதியம் 2.00 PM இற்க்கு முன்னர் குறுஞ்செய்தியாக (Message) உடனடியாக அனுப்பவும்.
💵💵💵💵💵💵💵
கட்டணம்:
Unrated players: ரூபாய் 1000/=
Rated players: ரூபாய் 1500/=
கட்டணத்தை செலுத்தும் முறை:
🔜வங்கி மூலம்:
P. AMBIKAIKUMAR
A/C No: 74492555
BOC, JAFFNA BRANCH
என்ற இலங்கை வங்கிக் (BOC) 🏛️ கணக்கிலக்கத்தில் வைப்புச் செய்து, அந்த பற்றுச்சீட்டை (Receipt) 076 1086777 என்ற இலக்கத்திற்கு WhatsApp செய்யவும்.
🔜நேரில்:
யாழ்ப்பாணம் வைமன் வீதி, நல்லூரில் அமைந்துள்ள எமது AAA GRAND MASTER சதுரங்கப் பயிற்சி நிலையத்தில் சனி, ஞாயிறு தின காலை நேர சதுரங்க வகுப்புகள் நடைபெறும் நேரங்களில் ( 8.30am to 12.30pm ) நேரடியாகவும் கட்டணம் செலுத்த முடியும்.
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
ஒரே நாளில் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடைபெறுவதால், எல்லோரையும் (அன்றைய தினம் விடுமுறை நாளும் என்பதால்) பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
ஏற்பாடு:
AAA GRAND MASTER CHESS TRAINER'S CENTER
வைமன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
0756670108.
0761086777.
WhatsApp No