Ariyalai Premier League

Ariyalai Premier League Let’s get together by Sports Cricket

Ariyalai Premier League - 2026 (APL 6.0) is here, and the excitement kicks off on 30th August 2026! Join us at the Ariya...
29/08/2026

Ariyalai Premier League - 2026 (APL 6.0) is here, and the excitement kicks off on 30th August 2026! Join us at the Ariyalai Saraswathy Play Ground as top teams battle it out for glory.

📅 Event Dates:

Kick-off: 30th August 2026

Matches Continues : 5th & 6th September 2026
⏰ Time: 7:15 AM Onwards
📍 Venue: Ariyalai Saraswathy Play Ground

Bring your enthusiasm and support your favorite players—we warmly invite everyone to be part of this thrilling tournament!

✨ APL 6.0 | Mega Auction Clicks 📸🏏A massive milestone unlocked for Ariyalai Premier League Season 6! The Mega Auction he...
28/08/2026

✨ APL 6.0 | Mega Auction Clicks 📸🏏

A massive milestone unlocked for Ariyalai Premier League Season 6! The Mega Auction held on August 15th at Nallur Holiday Inn set the perfect tone for an extraordinary season ahead.

Heartfelt thanks to Mr. J. Santhru, Owner of Dart Enterprise (Pvt) Ltd, for sponsoring APL 6.0 and standing behind our local cricket talent! 🤝🏏

Swipe through to see the defining moments, strategy boards, and team formations from the big day! 🏆

25/08/2026

வணக்கம் கிரிக்கெட் ரசிகர்களே! 🏏⚡

கிரிக்கெட் களம் சூடுபிடிக்கப்போகுது, மைதானம் அதிரப்போகுது!

APL 6.0 தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னம் (Official Logo Revealed!) இதோ உங்கள் பார்வையில்!

இந்தப் சின்னம் வெறும் அடையாளம் மட்டுமல்ல...

இது வீரர்களின் வேகம், ரசிகர்களின் விசில் சத்தம், மற்றும் கிரிக்கெட்டின் மாஸ் எனர்ஜியை பிரதிபலிக்கும் கெத்தான சின்னம்!🔥

இன்னும் 5 நாட்களே பாக்கி! ⏳

ஆட்டம் தொடங்கப்போகுது, சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கப்போகுது!

இந்த APL 6.0 சீசனில் எந்த டீமுக்கு உங்க சப்போர்ட்? கமெண்ட்ல தட்டி விடுங்க! 👇

🔥 Ariyalai Premier League - 2026 (APL 6.0) | MEGA AUCTION 🔥அரியாலையின் மிகப்பிரமாண்டமான கிரிக்கெட் திருவிழாவான APL 6.0 ம...
14/08/2026

🔥 Ariyalai Premier League - 2026 (APL 6.0) | MEGA AUCTION 🔥

அரியாலையின் மிகப்பிரமாண்டமான கிரிக்கெட் திருவிழாவான APL 6.0 மெகா ஏலம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது! 🏏✨

எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களைக் கைப்பற்றப்போகின்றன? களத்தில் கெத்து காட்டப்போகும் வீரர்கள் யார்? பரபரப்பான ஏல நிகழ்வைக் காண அனைவரும் வாருங்கள்!

📅 நாள்: 15 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: மாலை 6:30 மணி
நிகழ்விடம்: Nallur Holiday Inn

👑 தலைமை:

திரு. ச. நிரோஜன் (தலைவர், APL 6.0)

🌟 பிரதம விருந்தினர்:

திரு. ஜெ. சந்துரு (உரிமையாளர், Dart Enterprise)

✨ சிறப்பு விருந்தினர்கள்:

திரு. M.P. நாதன் (U.K)

திரு. M. சிவனேசன் (உரிமையாளர், Shiva Building Developers)

திரு. கோ. திலக்சன் (உரிமையாளர், Nallur Holiday Inn)

திருமதி. த. கிருபாகரன் (அதிபர், கிருபா சாரதிய பாடசாலை)

🎯 நிகழ்ச்சி நிரல்:

1. அணி உரிமையாளர்களை வரவேற்றல்
2. மங்கள விளக்கேற்றல்
3. APL பாடல் இசைத்தல்
4. தலைமையுரை
5. வீரர்கள் தெரிவு (Auction) 🏏
6. நன்றியுரை
7. இரவு விருந்து 🍽️

இவ்வண்ணம்:
APL 6.0 போட்டிக் குழு

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 111 - 114 வரையான வீரர்களின் விபரம்
12/08/2026

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 111 - 114 வரையான வீரர்களின் விபரம்

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 101 - 110 வரையான வீரர்களின் விபரம்
12/08/2026

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 101 - 110 வரையான வீரர்களின் விபரம்

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 91 - 100 வரையான வீரர்களின் விபரம்
12/08/2026

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 91 - 100 வரையான வீரர்களின் விபரம்

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 81 - 90 வரையான வீரர்களின் விபரம்
12/08/2026

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 81 - 90 வரையான வீரர்களின் விபரம்

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 71 - 80 வரையான வீரர்களின் விபரம்
11/08/2026

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 71 - 80 வரையான வீரர்களின் விபரம்

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 61 - 70 வரையான வீரர்களின் விபரம்
09/08/2026

அரியாலை பிரீமியர் லீக் 6.0 இற்காக பதிவு செய்த 61 - 70 வரையான வீரர்களின் விபரம்

Address

Kandy Road Ariyalai Jaffna
Jaffna

Telephone

+94717882192

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariyalai Premier League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category