Irakkamam Sports Generation - ISG

Irakkamam Sports Generation - ISG Swinging for Glory, Playing with Pride!

எமது இறக்காமத்தின் கடினப்பந்து அணி (ISG) இன் முதலாவது சீருடை அறிமுக போட்டி 30.12.2025 (திங்கட்கிழமை) நடைபெற்றது அம்பாரை ...
01/01/2025

எமது இறக்காமத்தின் கடினப்பந்து அணி (ISG) இன் முதலாவது சீருடை அறிமுக போட்டி 30.12.2025 (திங்கட்கிழமை) நடைபெற்றது அம்பாரை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிக்காக எமது அணியினருக்கான சீருடையினை தந்து உதவிய எமது ஊரை சேர்ந்த பொறியியளாலர் Fowzullah Thaseen அவர்களுக்கு கழகம் சார்பாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்போட்டியானது எமது ISG Academy (U17) அணியினருக்கும். அம்பாறை Gamini National school (U17) அணியினருக்கு இடையில் 40 ஓவர்கள் கொண்ட போட்டி நடைபெற்றது இப்போட்டியில் அம்பாறை Gamini School அணியினர் வெற்றி பெற்றனர்.

எமது அணி வீரர்களுக்கு மைதான ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக விளையாட உதவிய N.M. Hasan (Sports Coach) அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Address

Irakkamam
32450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irakkamam Sports Generation - ISG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category