N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association

N/ Mayfield Tamil Vidyalayam  Past pupils Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association, School Sports Team, Mayfield Estate, Hatton.

02/02/2025

அனைவருக்கும் வணக்கம் ,எதிர்வரும் 2025 .02.09 திகதியன்று எமது பாடசாலையில் நடந்து முடிந்த ஒன்று கூடல் விழாவின் வரவுசெலவுகளை காட்டுவதற்காகவும் அடுத்ததாக நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கும் அடுத்த ஒன்றுகூடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் அனைவரும் அத்திகதியில் கலந்துகொள்ள முடியுமா என்பதை எங்களுக்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பதில்களை கமென்ட் செய்யவும்.

N/ Mayfield Tamil Vidyalayam  Past pupils Association நவராத்திரி விழா 🙏
14/10/2024

N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association நவராத்திரி விழா 🙏

N/ Mayfield Tamil Vidyalayam  Past pupils Association  Celebrations Event Clicks 💪
14/10/2024

N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association Celebrations Event Clicks 💪

நு/ மேபீல்ட் தமிழ் வித்தயாலயம் க. பொ.த சா/த பரிட்சையில் சிறந்த சித்திகளை பெறுவதற்கு அயராது பாடுபட்ட அதிபர்,உப அதிபர்,வகு...
30/09/2024

நு/ மேபீல்ட் தமிழ் வித்தயாலயம் க. பொ.த சா/த பரிட்சையில் சிறந்த சித்திகளை பெறுவதற்கு அயராது பாடுபட்ட அதிபர்,உப அதிபர்,வகுப்பாசிரியர் மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.✍️🙏

நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் க. பொ.த சா/த பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த அன...
30/09/2024

நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் க. பொ.த சா/த பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த அனைத்து மாணவர்களுக்கும் N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். ✍️✍️💪💪

நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தின் மாணவி  B.ஐஸ்வரியா அவர்கள் க. பொ.த சா/த பரிசையில் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று தம...
29/09/2024

நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தின் மாணவி B.ஐஸ்வரியா அவர்கள் க. பொ.த சா/த பரிசையில் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று தமது பாடசாலைக்கும் தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தி அடைந்த மாணவிக்கு N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு மென்மேலும் உயர இறைவனை பிராத்திக்கிறோம். மற்றும் இவரே நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தின் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் என்பது குறிப்பிட தக்கது .

29/09/2024

நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவியும் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் தற்போது மாணவியும் M.கிரேணிகா அவர்கள் க. பொ.த சா/த பரிசையில் ஒன்பது பாடங்களிலும்..... (A)..... சித்தி பெற்று தமது பாடசாலைக்கும் தன் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தி அடைந்த மாணவிக்கு N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு மென்மேலும் உயர இறைவனை பிராத்திக்கிறோம்.

11/09/2024

N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association
Secretary Greeting💪

நு/மேபீல்ட் தமிழ் வித்தியாலயம் ஹட்டன் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளரின் வாழ்த்து செய்தி 💪

31/08/2024

N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association
Medial Announcement

Address

Mayfield Estate
Hatton

Website

Alerts

Be the first to know and let us send you an email when N/ Mayfield Tamil Vidyalayam Past pupils Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share