An-Noor Cricket Club

An-Noor Cricket Club We are one of the Leading Sports Club in Deltota Divisional Secretariat.

First time in Annoor Lakeside  Play Ground congratulations guys
03/08/2026

First time in Annoor Lakeside Play Ground
congratulations guys

Musthak hussain becomes the first srilankan tapeball player to take 200 wickets in sltcc  (Saudi Arabia -Riyadh🇸🇦)  👏Con...
19/06/2026

Musthak hussain becomes the first srilankan tapeball player to take 200 wickets in sltcc (Saudi Arabia -Riyadh🇸🇦) 👏Congratulations Musthak Hussain Annoor Sports Club♥️💥💪💪💪

05/06/2026
இதே போன்ற ஒரு நாளில் 05-06-2023 மூன்று ஆண்டுகளுக்கு முன் எமது ஊரின் ஒற்றுமையை பறை சாற்றிய சரித்திரம் படைத்த நாள்.......ம...
05/06/2026

இதே போன்ற ஒரு நாளில் 05-06-2023 மூன்று ஆண்டுகளுக்கு முன் எமது ஊரின் ஒற்றுமையை பறை சாற்றிய சரித்திரம் படைத்த நாள்.......

மைதானம் உத்தியோக பூர்வமாக வெட்டப்பட்ட நாள்...05/06/2023

வெறும் மைதானமல்ல இது
வீறுகொண்டெழுந்த
வாலிபக் குழுவொன்று
கொட்டிய வியர்வைச் சொட்டுக்களால்
எட்டிய நெடுநாள் இலக்கு இது

போட்டி பொறாமை
போர்க்குணம் களைந்து;
எங்கும், எப்பவும், எதையுமே
உருக்குலைக்கவென்றே
ஊருக்குள்ளே இருந்து
குரைக்கும் குக்கல்களை விரட்டியடித்து;
"ஊருக்குழைக்கவே நாம்" என்றெழுந்த
இவ்வூர் இளைஞர்களின்
சாதனைப் பிரகடனம் இது

‘செம்பகச் சோலை’க்கொரு
சுந்தரப் பிரசவம்
சாதிக்கப் பிறந்தோர் பட்டியலில்
இதோ இவ்வாலிபர்களின் பிரவேசம்
இவ் இளவல்களை
ஈன்றோர் இதயங்களை
வருடும் பரவசம்
இன்றைய சிறார்களுக்கு
நாளைய வரப்பிரசாதம்

‘இணைந்தால் இயலும்’
‘முனைந்தால் முடியும்’ என்ற
மூலக மந்திரத்தால்
விளைந்ததே
இவ்விளையாட்டு மைதானம்
எம் அனைவருக்கும் அவர்கள்
சிறந்ததொரு முன்னுதாரணம்

வாழ்த்துக்கள் தோழர்களே
💐💐💐💐💐💐
M.G.Nasrullah

T 20 Series Annoor vs Deltota WindiesAnnoor Won the SeriesThank u Guys Windies First time Tour to our Home Ground...
18/05/2026

T 20 Series Annoor vs Deltota Windies
Annoor Won the Series
Thank u Guys Windies First time Tour to our Home Ground...

22/03/2026
Annoor Champions League 2026Day one Points Table
22/03/2026

Annoor Champions League 2026
Day one Points Table

08/03/2026

AN-NOOR SPORTS CLUB
THEME SONG

LYRICS: MSK, MIFRAS & NAWAS

VIDEO AND EDITING: NAWAS
SUCCESS DIGITAL MEDIA

FEW LYRICS

RISE UP! For the land that we love!
Guided by history, watching from above.
WANAHAPUWA!

WANAHAPUWA.

We are An-noor அந்நூர்

We are Heroes

We are அந்நூர்

அந்நூர் Heros..

பத்து மாதம் ஒன்றாக சுமந்த
ஓர் தாயின் கருவறை அல்ல
ஆனால் பல வருடம்
மனதால் இணைந்த
மண் வாச நேசம் இது.
இங்கே யாரும்
நிறத்தாலும் பணத்தாலும்
பேதம் பார்ப்பதில்லை
சன்டையாலும் தொல்லையாலும்
வாதம் செய்வதில்லை....
ஊர் என்று பெருமை பேசிட
உள்ளம் முழுதும்
பற்றுச்செய்த
பத்தே தலைமுறையும்
தலைநிமிர்ந்து நிற்கும்
அந்நூரின் அத்தியாயம் சொல்லும்
அழகிய வனஹபுவ இது

We are annoor

We are அந்நூர்

வனஹபுவ

We are அந்நூர்

We are Heroes

கை கோர்த்து நின்றால், களம் நமதே!
தோள் கொடுத்து வெல்வோம், இலக்கு நமதே!
வேற்றுமை மறந்து, ஒற்றுமை வளர்ப்போம்!
வெற்றி ஒன்றே, நம் லட்சியம்!)

களத்திலே இறங்கிட்டோம், கதிகலங்க வைத்திடவே!
களகத்தின் ஒற்றுமை, சாதனை படைத்திடவே!
வீர நடை போடுவோம், வெற்றி முழக்கமிடுவோம்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - இதுவே நம் கொள்கை!.

WANAHAPUWA.

We are அந்நூர்

We are Annoor அந்நூர்

We Are Annoor.... We are Heroes we are brothers

Annoor. Sports Club
"Our Heroes Our Prides"

OFFICIAL UMPIRES FOR AN-NOOR CHAMPIONS LEAGUE -2026
07/03/2026

OFFICIAL UMPIRES FOR AN-NOOR CHAMPIONS LEAGUE -2026

AN-NOOR CHAMPIONS LEAGUE 2026 😍🥰 MARCH 21-22 -2026 ANNOOR LAKESIDE PLAY GROUND WANAHAPUWA OFFICIAL COMMENTARY ACL - 2026...
06/03/2026

AN-NOOR CHAMPIONS LEAGUE 2026 😍🥰 MARCH 21-22 -2026 ANNOOR LAKESIDE PLAY GROUND WANAHAPUWA OFFICIAL COMMENTARY ACL - 2026 🎙️🎤🎤

Address

Wanahapuwa Deltota
Deltota

Alerts

Be the first to know and let us send you an email when An-Noor Cricket Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category