உதயதாரகை விளையாட்டுக் கழகம் சங்கானை

  • Home
  • Sri Lanka
  • Chankanai
  • உதயதாரகை விளையாட்டுக் கழகம் சங்கானை

உதயதாரகை விளையாட்டுக் கழகம் சங்கானை uthayatharagai sports Club

20/05/2022
CHAMPION🥇🥇 (uthayathatakai)🏅🏅கந்தரோடை DPDYC கழகம் MSD-ன் பிறந்தநாளை முன்னிட்டு அழைக்கப்பட்ட அணிகளிடையே நடாத்திய மென்பந்த...
11/07/2021

CHAMPION🥇🥇 (uthayathatakai)🏅🏅

கந்தரோடை DPDYC கழகம் MSD-ன் பிறந்தநாளை முன்னிட்டு அழைக்கப்பட்ட அணிகளிடையே நடாத்திய மென்பந்து தொடரில் எமது அணி கிண்ணத்தை சுவீகரித்தது!

🏏முதலாவது போட்டியில் மானிப்பாய் star அணியையும்...

🏏 இரண்டாவது போட்டியில் நீர்வேலி அணியையும்...

🏏இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் அணியையும் வீழ்த்தி வெற்றிபெற்றோம்🏆🏆
ஆட்டநாயகன் மற்றும் சிறந்த வீரராக சிஞ்சா தெரிவானார்...
சிலமாத இடைவெளியின் பின் பங்குபற்றிய முதலாவது தொடரில் கிண்ணத்தை பெற்றுள்ளோம்!
சிறப்பாக ஆடிய எமது அணி வீரர்களுக்கும் போட்டியை சிறந்த முறையில் நடாத்திய போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் அணி சார்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

09/03/2021

CHANKANAI TOP 11

THE OWNER : JUDE ROBIN

RETAINED PLAYERS : JEEVITHAN
: STHEES
: NIROJKUMAR

07/03/2021
🏆🏆Champion 🏆🏆         🎖️🎖️🎖️🎖️அளவெட்டி_பாரதிதாசன் விளையாட்டு கழகம் அழைக்கப்பட்ட கழகங்களிடையே நடாத்திய மென்பந்து சுற்றுத்...
20/02/2021

🏆🏆Champion 🏆🏆
🎖️🎖️🎖️🎖️

அளவெட்டி_பாரதிதாசன் விளையாட்டு கழகம் அழைக்கப்பட்ட கழகங்களிடையே நடாத்திய மென்பந்து சுற்றுத்தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்றையதினம் அளவெட்டி பாரதிதாசன் கழக மைதானத்தில் நடைபெற்றது!

முதலில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அளவெட்டி மத்தி அணியை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு எமது அணி தெரிவாகியது....

எனினும் இறுதிப்போட்டியில் மானிப்பாய் ஸ்டார் அணியுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய எமது அணியின் ஆரம்பவீரர்கள் தொடக்கம் இறுதிவரை அதிரடியாக ஆடியிருந்தனர்🏏🏏🏏🏏

06 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 117 ஓட்டங்களை பெற்றோம்!

சிஞ்சா 55,சூரி27,ஜீவி12,டிசாந்த்10, ஓட்டங்களை அணிசார்பில் பெற்றிருந்தனர்🏏

பதிலுக்கு ஆடிய மானிப்பாய் ஸ்டார் அணியினர் ஜீவி,ராம்,அஜய் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சில் 57ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்🏏

போட்டியின் ஆட்டநாயகனாக சிஞ்சா தெரிவானார் 🎖️🎖️🎖️🎖️

மீண்டும் ஒரு கிண்ணம் எம்வசம்🔥🔥நவாலி star கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடாத்திய மென்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்றையதினம் ...
05/10/2020

மீண்டும் ஒரு கிண்ணம் எம்வசம்🔥🔥
நவாலி star கழகம் யாழ்மாவட்ட ரீதியாக நடாத்திய மென்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்றையதினம் பி:பகல் 3மணியளவில் நவாலி அட்டகிரி மைதானத்தில் நடைபெற்றது!

இதில் எமது அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணியினர் மோதி இருந்தனர்...
போட்டியின் நாணயற்சுழற்சியில் வெற்றிபெற்ற ஞானமுருகன் அணியினர் எமது அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தனர்...
இதற்கமைய எமது அணியின் ஆரம்ப வீரர்களான சூரி மற்றும் தினேஸ் களமிறங்கி வேகமாக ஓட்டங்களை பெற்ற போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலமையில் இருந்தபோதிலும் டயான்சன்&சிவா ஜோடியின் இறுதிநேர அசத்தல் ஆட்டம் கைகொடுக்க 6பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 5இலக்கினை இழந்து 54ஓட்டங்களை பெற்றோம்!!
பதிலுக்கு களம்புகுந்த ஞானமுருகன் அணியினர் ஜிந்துசன் மற்றும் தினேஸ்,,டயான்ஷன்,,சூரி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் 43ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது இதனால் 11 ஓட்டங்களால் வெற்றியை தம்வசம் ஆக்கினோம்!! போட்டியின் ஆட்டநாயகனாக ஜிந்துசன் தெரிவானார்!
தொடரின் நாயகனாக சகல துறையிலும் ஜொலித்த சூரி தெரிவானார்!!

20/09/2020

Address

Church Road
Chankanai
41000

Alerts

Be the first to know and let us send you an email when உதயதாரகை விளையாட்டுக் கழகம் சங்கானை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category