Royals XI

Royals XI Softball franchise based in Kaluwanchikudy

2026 KPL Season 223/5/2026 - Day 2League stage matches🏏இன்றைய தினமும் எமது அனுசரணையாளர்களால் வீரர்களுக்கு மதிய போசனம் வழ...
23/05/2026

2026 KPL Season 2
23/5/2026 - Day 2

League stage matches🏏

இன்றைய தினமும் எமது அனுசரணையாளர்களால் வீரர்களுக்கு மதிய போசனம் வழங்கப்பட்டதுடன் Kulagan Satkunam அவர்களால் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது🤝

இரண்டாம் நாள் முடிவில் எமது ராயல்ஸ் லெவன் அணி 5 வது இடத்தில்.......💔

மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற வாழ்த்துக்கள்.

We can do it guys🔥

2026 KPL Season 222/5/2026 - Day 1 சில புகைப்படங்கள்....Opening ceremony🙏Honouring the owners👑Flag rising🇱🇰League stage ...
22/05/2026

2026 KPL Season 2
22/5/2026 - Day 1 சில புகைப்படங்கள்....

Opening ceremony🙏
Honouring the owners👑
Flag rising🇱🇰
League stage matches🏏

இன்றைய தினம் எமது அனுசரணையாளர்களால் மதிய போசனம் வழங்கப்பட்டதுடன் Birthday Boy Banu அவர்களால் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது🤝

முதல் நாள் முடிவில் எமது ராயல்ஸ் லெவன் அணி 3 வது இடத்தில்.......

Keep going guys🔥🤝

21/05/2026

நாளைய தினம் ஆரம்பமாக இருக்கும் களுவாஞ்சிகுடி ப்ரீமியர் லீக் சீசன் 2 சுற்றுப் போட்டியினை நடாத்திக் கொண்டிருக்கும் MAX விளையாட்டுக் கழகம் மற்றும் அதில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் ராயல்ஸ் லெவன் அணி சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

We wish you all the best guys😊

2026 KPL Season 2 சுற்றுப்போட்டிக்கான எமது Royals XI அணியின் Captain மற்றும் Vice Captain.....👑We wish them to lead the ...
21/05/2026

2026 KPL Season 2 சுற்றுப்போட்டிக்கான எமது Royals XI அணியின் Captain மற்றும் Vice Captain.....👑

We wish them to lead the team better, stronger & smarter.
Time to take charge🔥

Congratulations both of you🎉🎊

Jersey Awarding.....2026 ஆம் ஆண்டு KPL Season 2 தொடருக்கான ராயல்ஸ் லெவன் சீருடை எமது மூத்த உறுப்பினர் குமார் அத்துடன் அன...
12/05/2026

Jersey Awarding.....

2026 ஆம் ஆண்டு KPL Season 2 தொடருக்கான ராயல்ஸ் லெவன் சீருடை எமது மூத்த உறுப்பினர் குமார் அத்துடன் அனுசரணையாளர்களில் வினுஜன் மற்றும் ஜெயந்திரன் மூலம் வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது....

அனுசரணையாளராக எம்முடன்....Jeyendran Jeyendran Jeyendran Owner of JK Stores Onthachimadam We express our gratitude for th...
12/05/2026

அனுசரணையாளராக எம்முடன்....

Jeyendran Jeyendran Jeyendran
Owner of JK Stores Onthachimadam

We express our gratitude for the sponsorship sir❤️

நடைபெற இருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான Kaluwanchikudy Premier League Season 2 தொடருக்கான எமது ராயல்ஸ் லெவன் அணிக்கு அனுசரணை வழங்குகிறார் ஒந்தாச்சிமடம் JK ஸ்டோஸ் உரிமையாளர் ஜெயந்திரன் அவர்கள்...

இவர் கடந்த ஆண்டும் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது...👌🫡

அனுசரணையாளராக எம்முடன்....Sasikaran Sasi Karan Owner of SP Jewellery Onthachimadam We express our gratitude for the spon...
11/05/2026

அனுசரணையாளராக எம்முடன்....

Sasikaran Sasi Karan
Owner of SP Jewellery Onthachimadam

We express our gratitude for the sponsorship sir❤️

நடைபெற இருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான Kaluwanchikudy Premier League Season 2 தொடருக்கான எமது ராயல்ஸ் லெவன் அணிக்கு அனுசரணை வழங்குகிறார் ஒந்தாச்சிமடம் SP நகையகம் உரிமையாளர் சசிகரன் அவர்கள்...

இவர் கடந்த ஆண்டும் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது...👌🫡

அனுசரணையாளராக எம்முடன்....Amarathas (Australia) Amarathas Kirupairasha We express our gratitude for the sponsorship sir❤...
11/05/2026

அனுசரணையாளராக எம்முடன்....

Amarathas (Australia) Amarathas Kirupairasha

We express our gratitude for the sponsorship sir❤️

நடைபெற இருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான Kaluwanchikudy Premier League Season 2 தொடருக்கான எமது ராயல்ஸ் லெவன் அணிக்கு அனுசரணை வழங்குகிறார் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் அமரதாஸ் அவர்கள்...

அனுசரணையாளராக எம்முடன்....Vinujan Vinu VinuJan Owner of Eshwara Jewellery KaraithivuWe express our gratitude for the spo...
11/05/2026

அனுசரணையாளராக எம்முடன்....

Vinujan Vinu VinuJan
Owner of Eshwara Jewellery Karaithivu

We express our gratitude for the sponsorship sir❤️

நடைபெற இருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான Kaluwanchikudy Premier League Season 2 தொடருக்கான எமது ராயல்ஸ் லெவன் அணிக்கு அனுசரணை வழங்குகிறார் காரைத்தீவு ஈஸ்வரா நகையகம் உரிமையாளர் வினுஜன் அவர்கள்...

அனுசரணையாளராக எம்முடன்....Lenu (France) Lesi Lesi Rock We express our gratitude for the sponsorship sir❤️நடைபெற இருக்கும...
11/05/2026

அனுசரணையாளராக எம்முடன்....

Lenu (France) Lesi Lesi Rock

We express our gratitude for the sponsorship sir❤️

நடைபெற இருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான Kaluwanchikudy Premier League Season 2 தொடருக்கான எமது ராயல்ஸ் லெவன் அணிக்கு அனுசரணை வழங்குகிறார் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் லேனு அவர்கள்...

இவர் கடந்த ஆண்டும் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது...👌🫡

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royals XI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category