ஆரையூர் விளையாட்டுக் கழகம்

ஆரையூர் விளையாட்டுக் கழகம் ஆரையூர் விளையாட்டு கழகம்

26/04/2025

"அரையூர் விளையாட்டுகத்தின் சித்திரைத் திருவிழா நாளை!
உற்சாகத்தோடும், உறவுகளோடும் சந்திக்கலாம்!

20/04/2025

“ஒரு நாள்… ஒரே சந்தோஷம்… ஒரே குடும்பம்… ஆரையூர் மக்கள்… April 27 நம்ம நாள் தான்!” 🥳

19/04/2025

“அன்பார்ந்த ஆரையூர் சொந்தங்களுக்கும் மற்றும் நம்ம பட்டத்திருவிழாவுக்கு வந்து சிறப்பித்து இந்த விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து உறவுகளுக்கும், நிதி ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும், ஒத்துழைப்பு தந்த ஊர்தலைமைகள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சிரித்த முகத்தோடு விளையாடி மகிழ்ந்த சிறுவர்களுக்கும், பெரியோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!”

"விளையாட்டும் உறவும்தான் நம் ஆரையூரின் பலம்!"அரையூர் விளையாட்டுகழகம் வழங்கும் தமிழ் புத்தாண்டு கிராமிய  விளையாட்டு விழா ...
13/04/2025

"விளையாட்டும் உறவும்தான் நம் ஆரையூரின் பலம்!"
அரையூர் விளையாட்டுகழகம் வழங்கும் தமிழ் புத்தாண்டு கிராமிய விளையாட்டு விழா 2025

அனைவரும் வாரீர்…!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரையூர் விளையாட்டுகழகம் நடத்தும் கிராம விளையாட்டு விழாவுக்கு!
உங்கள் திறமைகளை காட்ட , மகிழ்ச்சியை பகிர, பரிசுகளை வெல்ல…
27.04.2025 அன்று அரையூர் மைதானத்தில் சந்திப்போம்!

#ஆரையூரின்சித்திரைத்திருவிழா2025

விளையாட்டிலும், வாழ்விலும்வெற்றிகள் தொடரட்டும்...!  ஆரையூர் விளையாட்டுகழக உறவுகள் அனைவருக்கும்இனிய தமிழ் புத்தாண்டு வாழ்...
13/04/2025

விளையாட்டிலும், வாழ்விலும்
வெற்றிகள் தொடரட்டும்...!
ஆரையூர் விளையாட்டுகழக உறவுகள் அனைவருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.


இன்றையதினம் (19/01/2025) எமது ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாமானது கொட்டும் மழைக்கு மத...
19/01/2025

இன்றையதினம் (19/01/2025) எமது ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாமானது கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பான முறையில் நடந்தேறியது. இதில் கலந்து கொண்டு தங்களுடைய மேலான குருதியினை வழங்கிய மற்றும் பலவகையிலும் உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் ...🙏

ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக்கழகம் நடாத்திய 24 வயதிற்குட்பட்ட (Under 24) Knock out முறையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி...
30/09/2024

ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக்கழகம் நடாத்திய 24 வயதிற்குட்பட்ட (Under 24) Knock out முறையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடார்த்தப்பட்டது
அந்த வகையில் இறுதிப்போட்டியில் விஸ்வகலா விளையாட்டுக்கழகத்துடன் பலப்பரீட்சை நடாத்தி நாம் 2ம் இடத்தை பெற்றுக் கொண்டம் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய எமது கழக வீரர்களுக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும் மற்றும் இப்போட்டியை திறம்பட நடத்திய விஸ்வகலா விளையாட்டு கழகத்திற்கு எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Batti genius 🏆( ✅️ ).
Brilliant palugamam🏆( ✅️ ).
Evergreen batti🏆( ✅️)
Visvakala arayampathy (❎️)

15/09/2024

SC CRICKET TOURNAMENT - 2024
எமது ஆரையூர் விளையாட்டுக்கழகத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது கடந்த 15/06/2024 ஆரம்பிக்கப்பட்டு 15/09/2024 வரை பல தடங்களுக்கு மத்தியில் நடார்த்தி முடிக்கப்பட்டுள்ளது. இச்சுறுப்போட்டியில் 35 அணிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போடியில் ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக்கழகமும் மற்றும் நிந்தவூர் வூலு மெவுண்டன் விளையாட்டுக்கழகமுகம் மோதிக்கொண்டனர் இதில் ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக்கழகம் வெற்றிபாகைசூடினர்
VISHVAKALA SC A - 81/7(08)
BLUE MOUNTAIN SC - 67/3(08)
VISHVAKALA SC A WON BY 14 RUNS

#பரிசில்கள் விபரம் 👇
● Champions - VISHVAKALA SC A (Arayampathy)
●1st Runner-up - BLUE MOUNTAIN SC (Nintavur)
●2nd Runner-up - ASIAN SC A (Arayampathy)
●1st Semi Final man of the match - ISAM (BLUE MOUNTAIN SC)
●2nd Semi Final man of the match - NILAXSHAN (VISHVAKALA SC)
●Final man of the match - NITHUSHAN (VISHVAKALA SC)
●Best Batsman of the Tournament - NAJATH (BLUE MOUNTAIN SC)
●Best Bowler of the Tournament - ISAM (BLUE MOUNTAIN SC)

# நன்றியுரை 👇

இச்சுறுப்போட்டியினை சிறப்பாக நடார்த்துவதற்கு உதவிய அணுசரனையாளர்கள், ஏற்பாட்டுக்குழு, கழக வீரர்கள் மற்றும் மைதான உதவியினை வழங்கிய விஸ்வகலா விளையாட்டுக்கழகம், ஏசியன் விளையாட்டுக்கழகம் ஆகியோரிற்கும் மற்றும் நடுவர் உதவிகளை வழங்கிய ஏனைய கழகத்தவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன் சுற்றுப்போட்டியில் பங்கேற்ற 35 அணிகளும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
1- BLUE MOUNTAIN SC
2- SPARTANS SC
3- EAGLE SC
4- VISHVAKALA SC B
5- VISHVAKALA SC A
6- BRILLIANT SC
7- EVERGREEN SC
8- NEW KODDAIMUNAI SC
9- ASIAN SC A
10- DARK THUNDERS SC
11- JOLLY STAR SC
12- SUNNY MOUNT SC
13- JEVA OLI SC
14- ASIAN SC B
15- ARAIYOOR SC B
16- DISCO SC
17- ASIAN SC (KURUKALMADAM)
18- AKNISTAR SC
19- MEERA SC
20- GLADIATORS SC
21- SHAKTHI SC
22- SINNATH TRAVELS SC
23- WIN STAR SC
24- YELLOW STAR SC
25- ZEBRA SC
26- MAHILAI ILAIJAR SC
27- KATHIRAVAN SC
28- WARRIORS SC
29- EVERGREEN SC (OLUVIL)
30- KATTANKUDY SC
31- JOHN REMIX SC
32- VIVEKANANTHA SC
33- KENADY SC
34- ARAIYOOR SC A
35- FREEDOM SC

`ARIYOOR SC CRICKET TOURNAMENT 2024` இன்றையதினம் இடம்பெற்ற போட்டி முடிவுகளின்படி ARAIYOOR SC A மற்றும் FREEDOM SC ஆகியோர...
03/08/2024

`ARIYOOR SC CRICKET TOURNAMENT 2024` இன்றையதினம் இடம்பெற்ற போட்டி முடிவுகளின்படி ARAIYOOR SC A மற்றும் FREEDOM SC ஆகியோர் அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளனர். அவர்களுக்கு எமது ஆரையூர் விளையாட்டுக்கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Address

Kannaki Amman Kovil Road, Arayampathy/03
Batticaloa
30150

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆரையூர் விளையாட்டுக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category