30/08/2026
📢 *அனைத்து அணிகளின் கவனத்திற்கு*
இன்னும் சில அணிகளுக்கே வாய்ப்பு உள்ளதால், இதுவரை தங்களது பங்கேற்பை உறுதிப்படுத்தாத அணிகள் விரைவாக உறுதிப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால், தாமதிக்காமல் உங்கள் அணியின் இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். 🏏🔥
MEERA COLORS TROPHY – 2026