JollyBoys S C Akkaraipattu

JollyBoys S C Akkaraipattu ரோசமுள்ள மென்பந்து விளையாட்டுக் கழகம்.

07/06/2026

VM Night cricket tournament 2026
Selected in to the Grand finals ❤️

“கருப்பன் வரான் வழி மறிக்காதே 🔥”🏆🔥 VM NIGHT TROPHY 2026 – MEGA FINALS… நாங்கள் வந்துட்டோம்! 🔥🏆போராடினோம்… நிரூபித்தோம்… ...
07/06/2026

“கருப்பன் வரான் வழி மறிக்காதே 🔥”

🏆🔥 VM NIGHT TROPHY 2026 – MEGA FINALS… நாங்கள் வந்துட்டோம்! 🔥🏆

போராடினோம்… நிரூபித்தோம்… இப்போது இறுதி இலக்கு கிண்ணம் மட்டும்! 💙💛

எமது JOLLY BOYS அணி தங்களின் அசத்தலான ஆட்டத்தின் மூலம் VK NIGHT TROPHY 2026 – MEGA FINALS க்கு தகுதி பெற்றுள்ளது! 💪🏽🏏

இது ஒரு சாதாரண Final இல்லை…
இது எங்கள் உழைப்பு, ஒற்றுமை, நம்பிக்கை எல்லாத்துக்கும் கிடைத்த பதில்!

🔥 ஒரு போட்டி மட்டுமே மீதி…
கனவு ஒன்று தான் …
கிண்ணம் எங்களுக்காக காத்திருக்கிறது! 🔥

எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி ❤️
Final லும் அதே Support வேண்டும்!

💙💛 JOLLY BOYS – ROAR LIKE CHAMPIONS!🦁🏆

😅 அழறல்கள் ஆரம்பமாகட்டும் 😬

24/05/2026

🌴🤝
ஜெர்சி அணிந்து விளையாடுவது மட்டும் அல்ல…
இயற்கையை பாதுகாப்பதும் எங்கள் கடமை 💚

24/05/2026

“ஒன்றுபட்டால் மாற்றம் உருவாகும்” 💪✨

🌊💙 இன்று எமது Jolly Boys விளையாடுக்கழக நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடற்கரை பூங்காவில் சிரமதானப் பணியில் ஈடுபட்டோம்...
23/05/2026

🌊💙 இன்று எமது Jolly Boys விளையாடுக்கழக நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடற்கரை பூங்காவில் சிரமதானப் பணியில் ஈடுபட்டோம்.

சுத்தமான சூழல் என்பது நம்முடைய பொறுப்பு மட்டுமல்ல… அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் அழகான பரிசும் கூட. 🌱♻️

“ஒன்றுபட்டால் மாற்றம் உருவாகும்” 💪✨

இன்று தங்களது நேரத்தையும் உழைப்பையும் வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️
எங்கள் சூழலை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் பாதுகாப்போம் 🌴🌊

ஜெர்சி அணிந்து விளையாடுவது மட்டும் அல்ல…
சமூகப் பொறுப்புமிக்க இளைய சமூகத்தை உருவாக்கவும் எமது ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் என்றும் முன்னிற்கும் 💚

#சிரமதானம்

17/05/2026

When Eastern Warriors needed 17 runs from 6 balls, this happened! 🔥🏏

Kanesh Thevatharshan held his nerve and delivered a match-winning final over, conceding just 10 runs and sealing a brilliant victory for Jolly Boys! 💪🔥

🔥தாண்டியடி SUPER HIT TROPHY- 2026🔥அதிரடியான ஆட்டத்தின் மூலம் எமது ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் ♦️Eastern Worries ✅♦️Knig...
16/05/2026

🔥தாண்டியடி SUPER HIT TROPHY- 2026🔥

அதிரடியான ஆட்டத்தின் மூலம் எமது ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம்

♦️Eastern Worries ✅
♦️Knight Riders ✅

ஆகிய அணிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு வெற்றிகரமாக தகுதி பெற்றுள்ளது! 💪🔥

🥇 முதல் போட்டியின் ஆட்ட நாயகன்
🏏 தினேஷ் – அதிரடியான 45 ரன்கள்!

🥇 இரண்டாவது போட்டியின் ஆட்ட நாயகன்
🔥 தினுஜன் – ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி மிரட்டல் பந்துவீச்சு!

💥 மேலும்,

🚀 சுஜிதன் தொடர்ச்சியாக Back to Back ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உறைய வைத்தார்!

🎯 முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு பெரிய பலமாக இருந்தார்.

🔥 பரபரப்பான Eastern Worries அணிக்கெதிரான கடைசி ஓவரில்,
17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்
🎯 தேவதர்ஷன் அபாரமாக பந்துவீசி வெறும் 10 ரன்கள் மட்டுமே வழங்கி அணிக்கு இலகுவான வெற்றியை பெற்றுத்தந்தார்! 👏💪

💙 ஒவ்வொரு வீரரின் அர்ப்பணிப்பும் அணியின் ஒற்றுமையும் தான் இந்த வெற்றிக்கான காரணம்.

தொடர்ந்தும் எங்கள் அணிக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்! 🙌🔥

🏏🔥

ஊருல உனக்கொரு மேட 🔥வானுல உனக்கொரு மஞ்சம் 🐦‍🔥பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா ☄️🔥🏆 எதிரொலி Mega Night Trophy 2026 🏆🔥நேற்ற...
16/05/2026

ஊருல உனக்கொரு மேட 🔥

வானுல உனக்கொரு மஞ்சம் 🐦‍🔥

பார்க்கும் பார்வ பறவப் பார்வையடா ☄️

🔥🏆 எதிரொலி Mega Night Trophy 2026 🏆🔥

நேற்று 15.05.2026 நடைபெற்ற எதிரொலி Night Mega Trophy போட்டியில் எங்கள் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகமானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்! 💪

📌 முதல் போட்டி
🆚 எதிரொலி தம்பிலுவில்

📌 இரண்டாவது போட்டி
🆚 சன் ஸ்டார் தாண்டியடி

📌 மூன்றாவது போட்டி
🆚 லீ ஸ்டார் அக்கரைப்பற்று

எங்கள் அணியின் ஒற்றுமை, முயற்சி மற்றும் போராட்ட மனப்பான்மையால் இந்த வெற்றி சாத்தியமானது. 💥

எங்களை ஆதரித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️
இனியும் உங்கள் ஆதரவுடன் மேலும் பல வெற்றிகளை நோக்கி பயணிப்போம்! 🏅🔥



🎉 எங்கள் மண்ணின் பெருமை 🎉எமது அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்ததிரு. கருணாகரன் ஜயா அவர்கள்உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உய...
09/05/2026

🎉 எங்கள் மண்ணின் பெருமை 🎉

எமது அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த
திரு. கருணாகரன் ஜயா அவர்கள்
உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. 👏⚖️

அவர்களின் இந்த உயர்வு, எங்கள் இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு பெரிய ஊக்கமாகும்.
மேலும் பல உயரங்களை எட்ட எமது கழகத்தின் சார்பில் இறைவனை வேண்டுகிறோம்.

💐 மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐


ரெத்தத்தின் ரெத்தமே 🫂 என் இனிய உடன்பிறப்பே❤️இன்றைய எங்கள் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிர்களை காப்பாற்ற உதவிய அனைத...
01/05/2026

ரெத்தத்தின் ரெத்தமே 🫂 என் இனிய உடன்பிறப்பே❤️

இன்றைய எங்கள் இரத்த தான முகாமில் கலந்து கொண்டு உயிர்களை காப்பாற்ற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏❤️

உங்கள் ஒவ்வொரு துளி இரத்தமும், ஒருவரின் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையாக மாறுகிறது. இன்று நீங்கள் செய்த இந்த செயல், பல குடும்பங்களுக்கு உயிர் கொடுத்த ஒரு பெரிய மனிதாபிமான பணி 💉🩸

Jolly Boys Sports Club என்பது ஒரு விளையாட்டு கழகம் மட்டுமல்ல…
நாம் எல்லைகளை தாண்டி, சமூகத்திற்கு செய்ய முடிந்த உதவிகளை செய்து வரும் ஒரு பொறுப்புள்ள குடும்பம் 🤝

ஆலையடிவேம்பு மக்களின் நலனுக்காக எப்போதும் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்கள் ஆதரவே எங்கள் வலிமை 💪

இன்னும் பல சமூக சேவைகளில் ஒன்றாக இணைவோம்!




Address

Alayadivembu
Akkaraipattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when JollyBoys S C Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category