Super Sonic Sports Club

Super Sonic Sports Club Super sonic 4 life..

அல்ஹம்துலில்லாஹ் 🤲⚽🇱🇰🏆 AFC U-17 Asian Cup – 2027 🏆🇱🇰எமது SUPERSONIC SPORTS CLUB  வீரர் RIYADH. ABDUL AHATH அவர்கள், இன்ற...
24/08/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲⚽

🇱🇰🏆 AFC U-17 Asian Cup – 2027 🏆🇱🇰

எமது SUPERSONIC SPORTS CLUB வீரர் RIYADH. ABDUL AHATH அவர்கள், இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இலங்கை உதைபந்தாட்ட லீக் நடாத்திய 17 வயதிற்குட்பட்ட தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கான வீரர்களைத் தெரிவு செய்யும் முதற்கட்டத் தேர்வில், அட்டாளைச்சேனை மண்ணின் சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 🇱🇰⚽

இது SUPERSONIC SPORTS CLUB இற்கும், அட்டாளைச்சேனை மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறப்பான தருணமாகும். ❤️

இத்தேர்வில் வெற்றி பெற்று, எதிர்காலத்தில் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உயரிய வாய்ப்பைப் பெற R. ABDUL AHATH அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🤲🏆

அவரது இந்த வெற்றிப் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். ❤️

வாழ்த்துக்கள் R. ABDUL AHATH! 🎉⚽
அட்டாளைச்சேனை மண்ணின் பெருமை! 🇱🇰💪

Supersonic sports club
Addalaichenai

🎉🏆 வாழ்த்துக்கள்! 🏆🎉எமது Supersonic Sports Club கழகத்தின் திறமையான வீரர் Fanees Fiqry அவர்கள், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில...
01/08/2026

🎉🏆 வாழ்த்துக்கள்! 🏆🎉

எமது Supersonic Sports Club கழகத்தின் திறமையான வீரர் Fanees Fiqry அவர்கள், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் Physical Education (உடற்கல்வி) பட்டப்படிப்பிற்கு தெரிவாகியுள்ளார். 🎓🏃‍♂️🏐

அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறமைக்கு கிடைத்துள்ள இந்த சிறப்பான அங்கீகாரத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏💐

அவரது கல்விப் பயணமும் விளையாட்டுப் பயணமும் சிறப்பாக அமையவும், எதிர்காலத்தில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று எமது Supersonic Sports Club கழகத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகிறோம். 🏆🎓

Congratulations & Best Wishes, Fanees Fiqry! 🎉👏

08/06/2026

2026 ஆம் ஆண்டுகான அட்டாளைச்சேனை பிரதேச செயலக சம்பியனாக சுப்பர் சொனிக் விளையாட்டு கழகம் மகுடம் சூடியது!

08/06/2026

Alhamthulillah
2025,2026

07/06/2026

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு விழா – 2026 இல் ‘சூப்பர்சோனிக்’ விளையாட்டுக் கழகம் ஒட்டுமொத்த சம்பியன் (Overall Champions) பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஒவ்வொரு சவாலையும் வெற்றியாக மாற்றி, சூப்பர்சோனிக் என்ற பெயரை பெருமையுடன் உயர்த்திய வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.”

கனவுகளை இலக்காகவும், இலக்குகளை வெற்றியாகவும் மாற்றிய சூப்பர்சோனிக்! அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு விழா 2026-இன் ஒட்டுமொத்த சம்பியன்கள்

07/06/2026
07/06/2026

அல்ஹம்துலில்லாஹ்

2026 Addalaichenai Divisional Sports Meet Overall champion

Team supersonic🤨💪💪

அல்ஹம்துலில்லாஹ் 🤍🏆இன்று இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச வொலிபோல் விளையாட்டுப் போட்டியில் Supersonic விளையாட்டு கழகம் சாம...
17/05/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤍🏆

இன்று இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச வொலிபோல் விளையாட்டுப் போட்டியில் Supersonic விளையாட்டு கழகம் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 🏐🔥

எமது அணி முதலாவது போட்டியில் SOBER விளையாட்டு கழகத்தை வெற்றி கொண்டு, அரையிறுதியில் FAINA விளையாட்டு கழகத்தை தோற்கடித்து, இறுதிப் போட்டியில் GOALD STAR விளையாட்டு கழகத்துடன் மோதியதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. 🥇

இப்போட்டியில் எமது வீரர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் சுறுசுறுப்புடனும் விளையாடினர். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து வீரர்களுக்கும், மற்றும் எமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ❤️

Supersonic SportsClub
Addalaichenai

Match Day... 💪
06/05/2026

Match Day... 💪

Address

Addalachenai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Super Sonic Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Super Sonic Sports Club:

Shortcuts

Share

Category