Power star sports club Oluvil.

Power star sports club Oluvil. sports club oluvil

அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......  BRIGHTNES...
15/08/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......


BRIGHTNESS CHAMPION TROPHY
2026
POWER STAR SC INTO THE SEMI FINAL SELECT 💗🔥

அக்கரைப்பற்று மண்ணில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அணிக்கு 11 பேர் 07 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது ஒலுவில் POWER STAR விளையாட்டு கழகம் முதலாவது நாளில் அரையிறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இச் சுற்றுப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச் சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்தி கொண்டிருக்கும் BRIGHTNESS விளையாட்டு கழகத்திற்கு எங்களது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இறைவனின் நாட்டம் ஆனால் அல்லாஹ்வின் உதவியோடு என்றும் இது போல் ஒற்றுமையோடு எமது கழக வீரர்கள் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... 🤍எங்கள் கழகத்தின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர் Jasmil தமது...
10/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... 🤍

எங்கள் கழகத்தின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர் Jasmil தமது விடுமுறையை நிறைவு செய்து மீண்டும் கத்தார் நோக்கி பயணம் மேற்கொண்டார் ✈️🇧🇭

தாய்நாட்டிற்கு வருகை தந்திருந்த இந்தக் குறுகிய கால விடுமுறையில், தங்களது பொன்னான நேரத்தை எங்களுடனும், எங்களது விளையாட்டுக் கழகத்துடனும் பகிர்ந்துகொண்டதோடு, கழகத்தின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் உற்சாகமாக பங்கேற்று அணிக்கு பெரும் உறுதுணையாக இருந்தார்.

அவரின் வருகையின்போது எங்கள் அணி Quarter Final, Semi Final, மற்றும் Final வரை முன்னேறியது என்பது மறக்க முடியாத இனிய நினைவாகும்.

அல்ஹம்துலில்லாஹ்... 🤲❤️
அல்ஹம்துலில்லாஹ்... 🤲❤️

இந்த அழகான நாட்களை உங்களுடன் கழித்தது எங்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தந்தது.

மீண்டும் பணிக்காக கத்தார் செல்லும் சகோதரர் jasmil அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், மனநிம்மதியுடனும், எல்லா வகையிலும் வெற்றியும் பரக்கத்தும் பெற்று பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

விளையாட்டுக் கழகத்தின் சார்பில் உங்களுக்கு எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்... இன்ஷா அல்லாஹ். 🤍

Miss you nanba... 🥹❤️

அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......STR MEGA  C...
04/08/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ......

STR MEGA CHAMPION TROPHY
2026
POWER STAR SC INTO THE QUARTER FINAL SELECT 💗🔥

சம்மாந்துறை மண்ணில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அணிக்கு 11 பேர் 08 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பலம் வாய்ந்த முன்னணி கழகங்களை வீழ்த்தி எமது ஒலுவில் POWER STAR விளையாட்டு கழகம் இரண்டாவது நாளில் கால்யிறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அல்ஹம்துலில்லாஹ் ❤️

இச் சுற்றுப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் சகல துறை வீரர்களுக்கும் மற்றும் ஆதரவுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இச் சுற்றுப் போட்டியினை மிகவும் நேர்த்தியாக நடாத்தி கொண்டிருக்கும் STR விளையாட்டு கழகத்திற்கு எங்களது கழகம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இறைவனின் நாட்டம் ஆனால் அல்லாஹ்வின் உதவியோடு என்றும் இது போல் ஒற்றுமையோடு எமது கழக வீரர்கள் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்

03/08/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
வபரக்காத்துஹூ

பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியின் 04 வது பொதுப் பட்டமளிப்பு விழா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியின் 04 வது பொதுப் பட்டமளிப்பு விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸஹ்வா அறபுக் கல்லூரி பணிப்பாளர் சபையின் தலைவர் அஷ்ஷேக் M.H.M. இத்ரீஸ் ஸஹ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்வி, சமயம் மற்றும் அரசியல் துறைகளின் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அம்பாறை மாவட்டத் தலைவரும், ஸஹ்வா அறபுக் கல்லூரியின் ஸ்தாபகர் அபுஸ் ஸஹ்வா அஷ்ஷைக் I.L.M. ஹாஷிம் சூரி மதனி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்ரப் தாஹிர், M.S. அப்துல் வாசித், கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் உலமாக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் 04 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 72 மாணவர்கள் மௌலவி - அல் - ஆலிம் (ஸஹ்வி) பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவின் பிரதான உரையை வைத்தியக் கலாநிதி Dr. S.M. றயீசுடீன் நிகழ்த்தினார். கல்லூரி அதிபர் A.R. றமீன் ஸஹ்வி, மதனி விசேட உரையை ஆற்றினார்.

முதல் நிலை மாணவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேருக்கு, அஷ்ஷேய்க் M.S. அப்துல் ஹபீழ், அஷ்ஷேய்க் V.T.M. ஹனிபா, அஷ்ஷேய்க் O.L.M. இல்யாஸ் ஆகியோரின் ஞாபகார்த்தமாகத் தங்கப் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

ஸஹ்வா அறபுக் கல்லூரியின் பழைய மாணவரும், கொழும்பு பல்கலைக்கழக கலைப்பிரிவு பேராசிரியருமான N. கபூர்டீன், ஸஹ்வி PhD. அவர்களுக்கு " ஸஹ்வா - நிலைத்த சாதனையாளர் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டது விசேட அம்சமாகும்.

மேலும் பிரதான பேச்சாளர் வைத்தியக் கலாநிதி Dr. S.M. றயீசுடீன் மற்றும் பிரதம அதிதி அபுஸ் ஸஹ்வா I.L.M. ஹாசிம் சூரி மதனி ஆகியோர் விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஸஹ்வா அரபுக் கல்லூரி பணிப்பாளர் சபை செயலாளர் SH. தம்ஜீத் - JP, CEO நன்றியுரை நிகழ்த்தினார்.

இவ் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மௌலவி எமது கழகத்தின் வீரர் சகோதரர் AK. Kalam அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் (ﷻ) உங்கள் அறிவிலும், வாழ்விலும், தொழிலிலும் பரக்கத் வழங்கி, மேலும் பல வெற்றிகளையும் உயர்வுகளையும் அருள்புரிவானாக. ஆமீன். 🤲

உங்கள் எதிர்காலம் மேலும் சிறக்க எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! 🌹

– POWER STAR CLUB 💙

27/07/2026

🎓 மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐

எமது POWER STAR CLUB இன் அன்பிற்கினிய உறுப்பினரான A.M. Saafith அவர்கள், South Eastern University of Sri Lanka – Faculty of Management and Commerce இல் தனது கல்விப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளமைக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் (ﷻ) உங்கள் அறிவிலும், வாழ்விலும், தொழிலிலும் பரக்கத் வழங்கி, மேலும் பல வெற்றிகளையும் உயர்வுகளையும் அருள்புரிவானாக. ஆமீன். 🤲

உங்கள் எதிர்காலம் மேலும் சிறக்க எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! 🌹

– POWER STAR CLUB 💙

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ​🏏  #வெற்றி வாகை சூட...
24/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்

​🏏 #வெற்றி வாகை சூடிய #பவர் ஸ்டார் அணி!
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பவர் ஸ்டார் SC-யின் அதிரடி வெற்றி!

​இன்று (ஜூலை 24) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் #நடைபெற்ற விறுவிறுப்பான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டியில், maroons அணியை வீழ்த்தி #அபார வெற்றி பெற்றது! ஒலுவில் பவர் ஸ்டார் விளையாட்டு கழகம்

அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்

​🔹 #நாணய சுழற்சி டாஸ் வென்ற பவர் ஸ்டார் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் #தீர்மானித்தது.
​🔹 அணியின் சிரேஷ்ட வீரர் saajith மற்றும் ashraff இருவரின் சிறப்பான தூடுப்பாட்டமும் இடைநடு ஆட்டம் natheer jasmil raseem ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் மைதானமே அதிர்ந்தது! எதிரணியின் பந்துவீச்சை #நாலாபுறமும் சிதறடித்து, பவர் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 08 #ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைக் #குவித்தது இந்த தொடரின் எங்களது அணியின் அதிரடி ஆட்ட நாயகன் ashraff 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்
அதனை அடுத்து
​ இலக்கை நோக்கி களமிறங்கிய # மரூன்ஸ் அணியினரை, எமது #பந்துவீச்சாளர்கள் தங்களது #துல்லியமான பந்துவீச்சால் கட்டுப்படுத்தினர். 08 ஓவர்கள் #முடிவில் 8 #விக்கெட்டுகளை இழந்து அந்த #அணியால் 50 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

​🎉 ஒலுவில் #பவர் ஸ்டார் அணி 38 ஓட்டங்களால் #இலகுவான மற்றும் #மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது! 🎊👏

அதனை தொடர்ந்து இரண்டாவாது போட்டி ஆரம்பிக்கப்படட்து முதலில் தூடுப்பேடுத்தாடிய maroons அணியினர் நிர்னைக்கப்பட 06 ஓவர்கள் முடிவில் 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டானர் அதனை தொடர்ந்து பதிலுக்கு தூடுப்பேடுத்தாடிய பவர் ஸ்டார் அணியினர் 06 ஓவர்களில் 66 ஓட்டங்களை பெற்று வெற்றிவாகை சூடினர்

#நிச்சயமாக இது ஒரு கூட்டு முயற்சி! #சிறப்பான அடித்தளமாக அமைத்து வெற்றியைத் தேடித்தந்த துடுப்பாட்ட வீரர்களுக்கும், துல்லியமாகப் பந்துவீசி அசத்திய எமது பந்துவீச்சாளர்களுக்கும் கழகத்தின் சார்பாக #பாராட்டுக்களையும் #வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ❤️
​தொடரட்டும் வெற்றிப் பயணம்!

  STAR SC OLUVIL vs   SC PALAMUNAI #     *Match Info:*- *Venue:*   PUBLIC GROUND - *Time:* 2:30 PM
23/07/2026

STAR SC OLUVIL vs SC PALAMUNAI #


*Match Info:*
- *Venue:* PUBLIC GROUND
- *Time:* 2:30 PM

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... 🤍எங்கள் கழகத்தின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் Nusrin ம...
22/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... 🤍

எங்கள் கழகத்தின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்கள் Nusrin மற்றும் Nusath ஆகிய இருவரும் தங்களது விடுமுறையை நிறைவு செய்து மீண்டும் ஜப்பான் நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். ✈️🇯🇵

தாய்நாட்டிற்கு வருகை தந்திருந்த இந்தக் குறுகிய கால விடுமுறையில், தங்களது பொன்னான நேரத்தை எங்களுடனும், எங்களது விளையாட்டுக் கழகத்துடனும் பகிர்ந்துகொண்டதோடு, கழகத்தின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் உற்சாகமாக பங்கேற்று அணிக்கு பெரும் உறுதுணையாக இருந்தார்கள்.

அவர்களின் வருகையின்போது எங்கள் அணி Quarter Final, Semi Final, மற்றும் Final வரை முன்னேறியது என்பது மறக்க முடியாத இனிய நினைவாகும்.

அல்ஹம்துலில்லாஹ்... 🤲❤️
அல்ஹம்துலில்லாஹ்... 🤲❤️

இந்த அழகான நாட்களை உங்களுடன் கழித்தது எங்களுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியைத் தந்தது.

மீண்டும் பணிக்காக ஜப்பான் செல்லும் சகோதரர்கள் Nusrin மற்றும் Nusath ஆகியோர் நல்ல உடல்நலத்துடனும், மனநிம்மதியுடனும், எல்லா வகையிலும் வெற்றியும் பரக்கத்தும் பெற்று பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

விளையாட்டுக் கழகத்தின் சார்பில் உங்களுக்கு எங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்... இன்ஷா அல்லாஹ். 🤍

Miss You Da Nanba... 🥹❤️

Power star sports club Young team new Jersey Coming soon.........!
14/07/2026

Power star sports club
Young team new Jersey

Coming soon.........!

அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்ஹம்துலில்லாஹ் 🤲அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...🏆 LAGAN NIGHT C...
12/07/2026

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்ஹம்துலில்லாஹ் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...

🏆 LAGAN NIGHT CHAMPION TROPHY – 2026 🏏

💗 POWER STAR SPORTS CLUB – RUNNER UP 💗🔥

நிந்தவூர் மண்ணில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற LAGAN NIGHT CHAMPION TROPHY – 2026 அணிக்கு (08 வீரர்கள், 05 ஓவர்கள், Knockout முறை) மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், ஒலுவில் POWER STAR SPORTS CLUB இறுதிப்போட்டி வரை சிறப்பாக முன்னேறி RUNNER UP பட்டத்தை வென்று, வெற்றிக் கிண்ணத்தையும் ரூ.35,000/- பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது.

இது வெறும் ஒரு Runner Up அல்ல...
எமது ஒற்றுமை, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் போராட்ட மனப்பான்மைக்கு கிடைத்த பெருமையான அங்கீகாரம்.

அல்ஹம்துலில்லாஹ் 🤲

இச் சுற்றுப் போட்டியில் தங்களது முழுமையான திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடிய எமது கழகத்தின் அனைத்து வீரர்களுக்கும், எப்போதும் உறுதுணையாக இருந்து ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், இச் சுற்றுப் போட்டியை மிகவும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடத்திய நிந்தவூர் LAGAN SPORTS CLUB நிர்வாகத்தினருக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்ஷாஅல்லாஹ்...
இன்னும் பல வெற்றிகளை நோக்கி POWER STAR SPORTS CLUB தனது பயணத்தை தொடரும். 💪🏏

அல்ஹம்துலில்லாஹ் ❣️
அல்ஹம்துலில்லாஹ் ❣️
அல்ஹம்துலில்லாஹ் ❣️

Address

Addalachenai

Telephone

+94752353564

Website

Alerts

Be the first to know and let us send you an email when Power star sports club Oluvil. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Power star sports club Oluvil.:

Shortcuts

Share

Category