10/07/2023
சிவசக்தி மல்லர்கம்ப விளையாட்டு கலைக்கூடம் 🔥
தமிழ்நாடு யோகாசன கழகம் ( விழுப்புரம் - Rural ) நடத்திய 36-ம் தமிழ்நாடு மாநில அளவிலான யோகாசனம் - 2023 போட்டிற்கான மாவட்ட அளவிலான தேர்வில்
வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் ;
(8-10) Girls
சஞ்சனா. கு முதல் பரிசு 🥇,
லாசினி. ப இரண்டாம் பரிசு🥈,
நேத்ரா. சு நான்காம் பரிசு,
(8-10) Boys
கோபிநாத். M நான்காம் பரிசு,
திவாகர். சு ஐந்தாம் பரிசு ,
(10-12) girls
அக்ஷயா. V இரண்டாம் பரிசு🥈,
(12-14) Girls
காவிய தர்ஷினி. M நான்காம் பரிசு,
முத்தரசி. மு ஐந்தாம் பரிசு,
(12-14) Boys
மோனிஷ். பு ஐந்தாம் பரிசு,
பாலகிருஷ்ணன் ஆறாம் பரிசு,
(14-16) Girls
ரோஷினி. மு முதல் பரிசு 🥇,
(16-18) Boys
நித்திஷ். பா முதல் பரிசு 🥇,
சக்திவேல். க இரண்டாம் பரிசு 🥈,
இவர்கள் அனைவரும் மாநில அளவிலான யோகாசன போட்டிற்கு தேர்வாகி இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடம் தெரிவித்துக்கொள்கிறோம் 🙏
பங்கேற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் 🥰🤩💫
⚡
🔥
✌
💪
arts🎨
.
Regards yours...
Mr.Praveen kumar A J
Secretary,
Contact - 086108 04293
,
Chinthamani,
district.