08/09/2025
4/9/2025 முதல் 6/9/2025 வரை கிருஷ்ணகிரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்ற மண்டலங்களுக்கு இடையிலான *முதலமைச்சர் கோப்பை🥊🥊🥊குத்துச்சண்டை போட்டியில் வேலூர் மாவட்டம் *எம் ஆர் பாக்ஸிங்* அகாடமியை சேர்ந்த மாணவி
*1,R.காவியா வெள்ளி பதக்கம்*
*2,கே.ஸ்வேதா வெண்கல பதக்கம்* வென்று சாதனை படைத்துள்ளனர்
அதேபோல
ஆண்கள் பிரிவில்
*1,S.சுதர்சன் தங்கப்பதக்கம்*
*2,M.ஆகாஷ் தங்க பதக்கம் 3,V.பிரகாஷ் தங்க பதக்கம் 4,ஜெகதீஷ் தங்கப்பதக்கம்* *5,AG.மனோஜ் வெண்கல பதக்கம்*
*6,G.ரித்திக் ராஜ் வெண்கல பதக்கம்* வென்று எம்.ஆர் பாக்ஸிங் அகாடமிக்கும் வேலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன் *திரு.எஸ்.மோகன்,தலைமை பயிற்சியாளர்*
*பாக்சர் ராஜேஷ்,பயிற்சியாளர்*