Sathiswaran - ADS SRMU GOC

  • Home
  • Sathiswaran - ADS SRMU GOC

Sathiswaran - ADS SRMU GOC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sathiswaran - ADS SRMU GOC, .

Sathiswaran Kanagaraj (born 20 July 1984) is an Indian Professional Hammer throw Player.He was represent our country for world Junior championship at Canada and UK in 2004.He is first player who is short height in hammer throwing.

18/09/2022
Zee5 தயாரிப்பில் அருமை நண்பர் திரு பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் விமல் அவர்களின் நடிப்பில் இன்று வெளியாக இ...
17/02/2022

Zee5 தயாரிப்பில் அருமை நண்பர் திரு பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில் விமல் அவர்களின் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் "விலங்கு" திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.... மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள தம்பி Gowtham ji அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. மேலும் படகுழுவினர்க்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்...இணை இயக்குனர் தம்பி ப. ஜீவானந்தம் அவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்❤️

https://www.zee5.com/web-series/details/vilangu/0-6-4z587336/latest

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் திரு.வெற்றிமாறன் தயாரிப்பில் திரு ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் "பேட்டகா...
13/02/2022

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் திரு.வெற்றிமாறன் தயாரிப்பில் திரு ராஜ்குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் "பேட்டகாளி" படம் நேற்று ஆஹா தமிழ் 100% என்டேர்டைன்மெண்ட்ல் வெளியாக இருக்கும் இப்படம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறோம்.. இப்படத்தில் நடித்துள்ள நடிகர் அந்தோணி நடிகர் கலையரசன் மற்றும் தம்பி கெளதம் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்💞💞💞

12/02/2022






All the best for the team... ❤️
Congrtz💞
அருமை நண்பர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களுக்கும் தம்பி கெளதம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😍😍

     Create history💕💕with hardwork🙏
29/10/2021






Create history💕💕with hardwork🙏

Keep Goings 💕   Your hardest times often lead to the greatest moments of your life. Keep going. Tough situations build s...
27/10/2021

Keep Goings 💕


Your hardest times often lead to the greatest moments of your life. Keep going. Tough situations build strong people in the end.
Strong people never give up their goal...🙏

At 2004❤All india camp for Hammer throwersSo proud momentEvery moment taught my life🙏🤩I learned everything from here
20/10/2021

At 2004❤
All india camp for Hammer throwers
So proud moment
Every moment taught my life🙏🤩
I learned everything from here

தோல்வி என்பதுஇறுதியானது அல்ல..வெற்றி என்பது எளிதானதுஅல்ல… எதற்கும்விடாமுயற்சி என்பதுஅவசியம்… உன் முயற்சிதொடர்ந்தால் வெற்...
19/10/2021

தோல்வி என்பது
இறுதியானது அல்ல..
வெற்றி என்பது எளிதானது
அல்ல… எதற்கும்
விடாமுயற்சி என்பது
அவசியம்… உன் முயற்சி
தொடர்ந்தால் வெற்றி
என்பது நிச்சயம்..!

விழிப்பதற்கே உறக்கம்… வெல்வதற்கே தோல்வி… எழுவதற்கே வீழ்ச்சி… வாழ்வதேற்க்கே வாழ்க்கை..!
08/10/2021

விழிப்பதற்கே உறக்கம்… வெல்வதற்கே தோல்வி… எழுவதற்கே வீழ்ச்சி… வாழ்வதேற்க்கே வாழ்க்கை..!

❤❤எனது பிறந்தநாளை சிறந்த நாளாக மாற்றி என்னுடன் இருந்து எனக்கு ஆசிர்வாதங்களையும் அன்பையும் கொடுத்த எனது தாய் தந்தை மற்றும...
05/10/2021

❤❤எனது பிறந்தநாளை சிறந்த நாளாக மாற்றி என்னுடன் இருந்து எனக்கு ஆசிர்வாதங்களையும் அன்பையும் கொடுத்த எனது தாய் தந்தை மற்றும் எனது தாத்தா பாட்டிக்கு அன்பார்ந்த நன்றிகள்❤❤மற்றும் எனது குடும்பத்தாருக்கும் எனது நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்💕💕எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்😍😍
பிரணவ்💕சதீஸ்வரன்🤩

அன்று என் கையால் ஏந்திய உன்னை... இன்றோ உன் அன்பால் என்னை ஏற்றி கொண்டும் தேற்றி கொண்டும் உள்ளாய்... உன் அன்பால் என்னை ஆளு...
04/10/2021

அன்று என் கையால் ஏந்திய உன்னை... இன்றோ உன் அன்பால் என்னை ஏற்றி கொண்டும் தேற்றி கொண்டும் உள்ளாய்... உன் அன்பால் என்னை ஆளுகிறாய்😍😍காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற என் அழகிய மகனுக்கு அவனது பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற என் ஆசீர்வாதங்கள்.🙏🙏என் வம்சத்திற்கு தாய் தந்தை மற்றும் தாத்தா பாட்டியின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் & ஆசீர்வாதங்கள்❤❤
💕பிரணவ் சதீஸ்வரன்💕

Address


Telephone

+919942455555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sathiswaran - ADS SRMU GOC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Gym/sports Facility?

Share