ShRuk Sports Academy - Official

ShRuk Sports Academy - Official This is professional sports academy for all age group and gender to train and play Badminton, Swimming, Cricket, Archery, Table Tennis, Squash.

First Prize won by Aravinth & Balu in Dharapuram Tournament. 3rd team won first prize outside Udumalpet from Udumalpet a...
30/12/2025

First Prize won by Aravinth & Balu in Dharapuram Tournament. 3rd team won first prize outside Udumalpet from Udumalpet after Mr. Rajamanikam & Mr. Duraipandi and Mr. Karuppiya & Mr. Dhavamani

இன்று திருப்பூரில் நடந்த பள்ளிகளுக்கு இடையே ஆன மாவட்ட அளவில் ஆன Zonalல் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கான இறகுப் பந...
15/10/2025

இன்று திருப்பூரில் நடந்த பள்ளிகளுக்கு இடையே ஆன மாவட்ட அளவில் ஆன Zonalல் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கான இறகுப் பந்து போட்டியில் நமது அகாடமியில் பயிற்சி பெறும் விஷ்ணு மற்றும் ரியாஸ் சிறுவர் இரட்டையர் பிரிவில் 2 ஆம் இடமும், Singlesல் விஷ்ணு 3 ஆம் இடமும் பிடித்தனர்.
அங்கு ஶ்ரீ தேஜ ஶ்ரீ மற்றும் நந்திக ஶ்ரீ இணை சிறுமியர்களுக்கான இரட்டையர் பிரிவில் 2 ஆம் இடமும், Singlesல் அங்கு ஶ்ரீ தேஜ ஶ்ரீ 3 ஆம் இடமும் பெற்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பங்கேற்ற 4 வரும் பரிசு பெற்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மென் மேலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் 🌺🌺🌺

31/07/2025

ShRuk Sports Academy's achievement in school zonal badminton event 2025-2026

20/07/2025

இன்று ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த உடுமலை ரோட்டரி கிளப் நடத்தும் இறகுப் பந்து போட்டியில் ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் குழந்தைகள் 24 பரிசுகளை அள்ளி வந்து நமது அகாடமிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.
Under 9 Boys Singles
சர்வேஸ் Winner
ஏமேஸ் Runner
Under 9 Girls Singles
அக்சரா Winner
Under 11 Boys Singles
மோகித் Runner
கிருத்திக் காளிதாஸ் 3rd
Under 11 Girls Singles
நந்திக ஶ்ரீ Winner
சங்கமித்ரா Runner
Under 11 Boys Doubles
முகமத் அஜ்மல் Winner
மோகித் & கிருத்திக் காளிதாஸ் Runner
Under 13 Boys Singles
விஷ்ணு Winner
நகுலன் 3rd
Under 13 Girls Singles
தாரணிய Runner
அங்கு ஶ்ரீ 3rd
Under 13 Boys Doubles
விஷ்ணு Winner
சுபஹனி Runner
Under 13 Girls Doubles
தாரணிய & அகல்யா Winner
அங்கு ஶ்ரீ Runner
Under 15 Boys Singles
ரியாஷ் Runner
வேதேஷ் 3rd
Under 15 Boys Doubles
ரியாஷ் Winner
வேதேஷ் Runner
Under 19 Boys Singles
சித்தார்த் 3rd
Under 19 Girls Singles
பிருந்தா Runner
Under 19 Boys Doubles
சித்தார்த் Runner
பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் பரிசுகளை பெற்றுள்ளனர் என்பது மேலும் சிறப்பு.
பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 👌👌👏👏👏🌺🌺🌺

19/04/2025

12/04/2025

Badminton Beginners Doubles Movement

11/04/2025

Back Hand Low Serve

08/04/2025

Summer Camp
****************
ShRuk Sports Academy, Eripalayam, Udmalpet - 096262 55522

இன்று உடுமலையில் நடத்த மாநில அளவிலான 35+ Jumbled categoryல் அரவிந்தும் பாலுவும் Semifinalist பரிசு பெற்றோம்.
30/03/2025

இன்று உடுமலையில் நடத்த மாநில அளவிலான 35+ Jumbled categoryல் அரவிந்தும் பாலுவும் Semifinalist பரிசு பெற்றோம்.

Address

Near Gas Godown, Pethappampatti Road, Eripalayam
Udumalpet
642126

Opening Hours

Monday 5am - 1pm
3pm - 10pm
Tuesday 5am - 1pm
3pm - 10pm
Wednesday 5am - 1pm
3pm - 10pm
Thursday 5am - 1pm
3pm - 10pm
Friday 5am - 1pm
3pm - 10pm
Saturday 5am - 1pm
3pm - 10pm
Sunday 5am - 1pm

Alerts

Be the first to know and let us send you an email when ShRuk Sports Academy - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share