Tirupattur District Chess Association

Tirupattur District Chess Association Chess
Board Game
Tirupattur District

15/02/2025

Feb 14-16, 2025
2nd Intl FIDE Rating below 1800

அன்பார்ந்த சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் வணக்கம். *Sacred Heart college Alumini Association* சார்பில் 1வது மாநில அளவிலான...
01/09/2024

அன்பார்ந்த சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் வணக்கம்.
*Sacred Heart college Alumini Association* சார்பில் 1வது மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெறவுள்ளது.

*போட்டி நாள்: 15-09-2024, ஞாயிற்றுக்கிழமை*
போட்டி நடைபெறும் இடம்:*தூயநெஞ்ச கல்லூரி திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்.*

*Open போட்டியாக நடைபெறும் வயது தடையில்லை மேலே prospect ல் குறிப்பிட்டபடி பரிசுகள் வழங்கப்படும்*

*போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் Certificate மற்றும் Medal வழங்கப்படும்.*

*நுழைவு கட்டணம்(₹400) செலுத்துவதற்கான இணைப்புகள்:*

*https://tptchess.com/*

https://chessfee.com/tmt_details.php?id=1051

https://easypaychess.com/tmt.asp?i=1686

https://chessentry.in/tmt.asp?i=1686

https://www.signinchess.com/ #/

*போட்Lடிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-09-24*

*TNSCA 2024-25 ஆண்டுக்கான பதிவு கட்டணம் 150 செலுத்தியவர் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள இயலும்.*

*TPT state tournament wats up link*

https://chat.whatsapp.com/Cp2uhgSvWAzCLV1vWWUwbM

*இதுவரை பதிவு செய்தவர்கள் விவரம்*

https://chess-results.com/Tnr995040.aspx?lan=1

07/08/2024
அன்பார்ந்த சதுரங்க ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம். செஸ்இன்ஃபோ செஸ் சர்க்கிள் சார்பில்*திருப்பத்தூர் மாவட்ட U-19 சாம்பிய...
11/06/2024

அன்பார்ந்த சதுரங்க ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.

செஸ்இன்ஃபோ செஸ் சர்க்கிள் சார்பில்

*திருப்பத்தூர் மாவட்ட U-19 சாம்பியன்ஷிப் போட்டி*

வருகின்ற 16-06-24 அன்று திருப்பத்தூர் ஸ்ரீ அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

*U-19 மாவட்ட சாம்பியன்ஷிப் open தேர்வு போட்டி ஆக (District Open Championship Selection Tournament)* ஆக நடைபெறும் இப்போட்டியில் *முதல் நான்கு இடங்கள் பெறும் ஆண்,பெண் ஓசூரில் நடைபெறும் தமிழ்நாடு மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெறுவர்*

*முதல் 20 இடங்கள் பெறுவோருக்கு Chessinfo Branded Premium Quality T-shirt, வழங்கப்படும்*

*சிறப்பு பரிசாக U-09, U 10, U 11, ஆகிய வயதுப் பிரிவுகளில் முதல் 10 இடங்களை பெறுவோருக்கு Chessinfo Branded Premium Quality T-shirt பரிசாக வழங்கப்படும்*

*போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் , பரிசு பெறாதவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்*

*நுழைவு கட்டணம்: ரூ.250/-*
*அரசு பள்ளி, மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ரூ.200/-*

Spot entry: *போட்டி நடைபெறும் நாளில் கட்டணம் ரூ.300/- (காலை 8:30 - 9:30 வரை மட்டுமே)*

*(Spot Entry ஐ இயன்றவரை தவிர்க்கவும்*)

போட்டியில் பங்குபெற *நுழைவு கட்டணம் செலுத்துவதற்கான லிங்க்*

https://tptchess.com/

*போட்டிக்கான ஆன்லைன் பதிவுகள் 15-06-24 மாலை 7 மணியுடன் முடிவடைகிறது*

*இப்போட்டி தொடர்பான விசாரணைகளுக்கு தொடர்பு எண்கள்*

செஸ் இன்போ சர்க்கிள்

94879 30837

B.சந்திரசேகரன்
9894904359

D. ஆனந்த்
86374 39008

D. வில்லியம்ஸ் ரொனால்ட்
94879 30837

*போன் அழைப்புகளை தவிர்த்து, வாட்ஸ்அப்பில் மட்டும் தொடர்பு கொள்ளவும்*

*இதுவரை பதிவு செய்தவர்கள் விவரம்*

https://chess-results.com/Tnr955257.aspx?lan=1

*இந்த போட்டிக்கு அனைத்து ஃப்போர்டுகளுக்கும் சதுரங்க கடிகாரம் வைத்து நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது*

*ஆகையால் spot entry அரிதாக இருக்கும் எனவே போட்டியில் கலந்து விரும்புவர்கள் உடனடியாக முன்பதிவு செய்ய வேண்டுகிறோம்*

*போட்டி நாளன்று நமது மாவட்டத்தில் இருந்து புதிதாக உலக தரவரிசையில் இடம் பெற்ற இளம் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்*

Gukesh: நீ சிங்கம்தான்; உலக சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ்! - சுற்றை எப்படி வென்றார்?ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 22 வ...
22/04/2024

Gukesh: நீ சிங்கம்தான்; உலக சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ்! - சுற்றை எப்படி வென்றார்?

ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 22 வரை கனடாவின் டொரோண்டோவில் நடைப்பெற்ற உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதியாகும் கேண்டிடேட்ஸ் போட்டியில் 17 வயதான இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு விளையாடப் போகும் ஒரே இந்தியர் குகேஷ்தான். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சார்பாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வீரர் விளையாடப் போகிறார். நடப்பு உலக சாம்பியனான சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரனை எதிர்த்து 17 வயதான குகேஷ் விளையாடப்போகிறார்.

உலகம் முழுவதிலும் மிகவும் பலம் வாய்ந்த 8 கிராண்ட் மாஸ்டர்கள் விளையாடும் போட்டிதான் கேண்டிடேட்ஸ். இதில் கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா, கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா, கிராண்ட் மாஸ்டர் நிஜாட் அபோசோ, கிராண்ட் மாஸ்டர் இயன் நெபோம்னியாச்சி, கிராண்ட் மாஸ்டர் அலிரேசா ஃபிரூஸ்ஜா மற்றும் இந்தியாவின் சார்பாக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஃஞானந்தா, கிராண்ட் மாஸ்டர் விடிட் சந்தோஷ் குஜராத்தி மற்றும் இறுதியாக கிராண்ட் மாஸ்டர் குகேஷ் ஆகியோர் விளையாடினர்.

பெண்கள் பிரிவில் இந்தியா சார்பாக வைஷாலி மற்றும் கொனரு ஹம்பி ஆகியோர் விளையாடினர். பெண்கள் பிரிவில் டேன் ஷான்ங்கி வென்று உலகசாம்பியன்ஷிப்பிற்கு தகுதியானார்.

குகேஷ் 14 சுற்றுகளில் ஆடி 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுரா, கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா மற்றும் கிராண்ட் மாஸ்டர் இயன் நெபோம்னியாச்சி ஆகியோர் 8.5 புள்ளிகள் பெற்று 2-4 இடங்களில் வந்தனர்.

இந்த கேண்டிடேட்ஸ் போட்டி ரவுண்ட்ராபின் என்ற முறையில் நடைபெற்றது. அதாவது, ஒரு மற்ற எல்லா வீரர்களுடனும் தலா 2 ஆட்டம் (ஒரு வெள்ளை மற்றும் ஒரு கருப்பு) ஆடவேண்டும். மொத்தம் 14 சுற்றுகள். குகேஷ் ஒரு சுற்றில் மட்டுமே தோற்றிருந்தார். 5 சுற்றுகளில் வெற்றியும் மற்றும் 8 சுற்றுகளில் டிராவுடனும் 9 புள்ளிகள் பெற்றார். இந்தியாவின் சார்பாக விளையாடிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஃஞானந்தா 7 புள்ளிகளும், கிராண்ட் மாஸ்டர் விதித் சந்தோஷ் 6 புள்ளிகளும் பெற்றனர்.

கிராண்ட் மாஸ்டர் குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நகமுரா மற்றும் கிராண்ட் மாஸ்டர் நெபோம்னியாச்சி ஆகி

அன்பார்ந்த சதுரங்க ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.திருப்பத்தூர் தாலுக்கா சதுரங்க கழகம் சார்பாகதிருப்பத்தூர் மாவட்ட அளவி...
14/02/2024

அன்பார்ந்த சதுரங்க ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.
திருப்பத்தூர் தாலுக்கா சதுரங்க கழகம் சார்பாக
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, 18-02-2024 அன்று சி.எஸ்.ஐ, சி.பி.எஸ்.சி புலிகுட்டை, சேலம் மெயின் ரோடு, திருப்பத்தூர் பள்ளியில் நடைபெற உள்ளது.

போட்டி நடைபெறும் பிரிவுகள்:-
U - 10, U - 12, U - 17 மற்றும் woman Open (பெண்கள் பொது பிரிவு)

*இதில் U-17 ,Open Girl பிரிவுகள் மாவட்ட செலச்சன் போட்டியாகும் இதில் U-17 முதல் இரண்டு இடங்கள் பெறும் ஆண் பெண் வீரர்கள் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவர்*
*இதில் woman Open பிரிவில் முதல் இரண்டு இடங்கள் பெறும் வீராங்கனைகள் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவர்*

அனைத்து பிரிவு போட்டியில் முதல் 10 இடங்கள் பெறுபவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மற்றும் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்காதவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பதக்கம் 🏅 வழங்கப்படும்.

நுழைவு கட்டணம்: ₹250/-

அரசு பள்ளி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு: ₹200/- மட்டும்
Spot entry (போட்டி நடைபெறும் நாளில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும்) ரூ.300/
(Spot Entry ஐ இயன்றவரை தவிர்க்கவும்.)

போட்டியில் பங்குபெற நுழைவு கட்டணம் செலுத்துவதற்கான லிங்க்

https://tptchess.com/

17-02-2024 மாலை 7 மணியுடன் ஆன்லைன் பதிவு முடிவடைகிறது
*போட்டி ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்*
இப்போட்டி தொடர்பான விசாரணைகளுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள்
D.வில்லியம்ஸ் ரொனால்ட்
9488824711
T.M.சிவஞானம்
9994456004
T.C.ரவிக்குமார்
9994555295

Tirupattur District Chess Association is an affiliate of the Tamilnadu State Chess Association an apex body of Chess in Tamil Nadu.

இரண்டாவது மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டியானது திருப்பத்தூர் செஸ் இன்ஃபோ சார்பாக நடத்தப்பட்டது இதில் 22 மாவட்டங்களை சே...
23/01/2024

இரண்டாவது மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டியானது திருப்பத்தூர் செஸ் இன்ஃபோ சார்பாக நடத்தப்பட்டது இதில் 22 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 520 விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றனர் போட்டியானது திருப்பத்தூர் ஸ்ரீ அமிர்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இனிதே நடைபெற்றது
போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களுக்கு அவர்கள் வயதிற்கு ஏற்ப சுமார் 150 பரிசுகள் வழங்கப்பட்டது போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது...

Address

Tirupattur

Alerts

Be the first to know and let us send you an email when Tirupattur District Chess Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tirupattur District Chess Association:

Share

Category