Namakkal District Amateur Silambam Association - NDASA

Namakkal District Amateur Silambam Association - NDASA Namakkal District Amateur Silambam Association,Tiruchengode

contact number
9087033733
9087033933

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
31/12/2025

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
20/10/2025

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் இந்தியன் ஓ...
04/02/2025

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் இந்தியன் ஓபன் சிலம்பம் championship- 2025 போட்டி நடைபெற்றது

இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, இமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ் போன்ற 16க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நமது தமிழ்நாடு அணி சார்பில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் செயலாளர் நவீன்குமார் தலைமையில் திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதியில் இருந்து 11 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சப் ஜூனியர்
1. R.C. விஜய்
🥇கம்பு சண்டை - தங்கம் 🥇
🥉ஒற்றை சுருள் வாள் வீச்சு - வெண்கலம் 🥉

2. S.K. தினிஷ்
🥈கம்பு சண்டை - வெள்ளி🥈
🥉மான் கொம்பு வீச்சு - வெண்கலம்🥉

3. S. கிஷோர்
🥉கம்பு சண்டை - வெண்கலம் 🥉

4. ஜஷ்ரிதா.C
🥇ஒற்றை சுருள் வாள் வீச்சு - தங்கம்🥇
🥉கம்பு சண்டை - வெண்கலம்🥉

5. கங்கேஷ்.P
🥈கம்பு சண்டை - வெள்ளி 🥈
🥉ஆயுத கோர்வை - வெண்கலம்🥉

6. சம்ரித்.L
🥉ஆயுத கோர்வை - வெண்கலம்🥉
🥉 கம்பு சண்டை - வெண்கலம்🥉

7. சம்யுக்தா.G.P
🥇கம்பு சண்டை - தங்கம்🥇
🥉ஒற்றை வாள் வீச்சு - வெண்கலம்🥉

8. கெளதம்.S.M
🥇கம்பு சண்டை - தங்கம்🥇

9. C. ஶ்ரீ நிதீஷ்
🥇கம்பு சண்டை - தங்கம்🥇
🥉ஒற்றை வாள் வீச்சு - வெண்கலம்🥉

ஜூனியர்

10. G.ரித்தீஷ்
🥇ஒற்றை சுருள் வாள் வீச்சு - தங்கம்🥇
🥇கம்பு சண்டை - தங்கம்🥇

11. N. திலீபன்
🥉நெடுங்கம்பு வீச்சு - வெண்கலம்🥉
🥉கம்பு சண்டை - வெண்கலம்🥉

மொத்த பதக்கங்கள் - 20🏅

🥇தங்கம் - 7
🥈வெள்ளி - 2
🥉வெண்கலம் - 11

வெற்றி பெற்ற வீரர்களுக்கு உலக சிலம்பம் சம்மேளனத்தின் நிறுவனர் *உயர்திரு.பேராசான்.செல்வராஜ்* அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் இந்தியன் ஓ...
04/02/2025

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பாக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை கன்னியாகுமரியில் இந்தியன் ஓபன் சிலம்பம் championship- 2025 போட்டி நடைபெற்றது

இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஹரியானா, இமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ் போன்ற 16க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நமது தமிழ்நாடு அணி சார்பில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் செயலாளர் நவீன்குமார் தலைமையில் திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதியில் இருந்து 11 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மொத்தம் 20 பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சப் ஜூனியர்
1. R.C. விஜய்
🥇கம்பு சண்டை - தங்கம் 🥇
🥉ஒற்றை சுருள் வாள் வீச்சு - வெண்கலம் 🥉

2. S.K. தினிஷ்
🥈கம்பு சண்டை - வெள்ளி🥈
🥉மான் கொம்பு வீச்சு - வெண்கலம்🥉

3. S. கிஷோர்
🥉கம்பு சண்டை - வெண்கலம் 🥉

4. ஜஷ்ரிதா.C
🥇ஒற்றை சுருள் வாள் வீச்சு - தங்கம்🥇
🥉கம்பு சண்டை - வெண்கலம்🥉

5. கங்கேஷ்.P
🥈கம்பு சண்டை - வெள்ளி 🥈
🥉ஆயுத கோர்வை - வெண்கலம்🥉

6. சம்ரித்.L
🥉ஆயுத கோர்வை - வெண்கலம்🥉
🥉 கம்பு சண்டை - வெண்கலம்🥉

7. சம்யுக்தா.G.P
🥇கம்பு சண்டை - தங்கம்🥇
🥉ஒற்றை வாள் வீச்சு - வெண்கலம்🥉

8. கெளதம்.S.M
🥇கம்பு சண்டை - தங்கம்🥇

9. C. ஶ்ரீ நிதீஷ்
🥇கம்பு சண்டை - தங்கம்🥇
🥉ஒற்றை வாள் வீச்சு - வெண்கலம்🥉

ஜூனியர்

10. G.ரித்தீஷ்
🥇ஒற்றை சுருள் வாள் வீச்சு - தங்கம்🥇
🥇கம்பு சண்டை - தங்கம்🥇

11. N. திலீபன்
🥉நெடுங்கம்பு வீச்சு - வெண்கலம்🥉
🥉கம்பு சண்டை - வெண்கலம்🥉

மொத்த பதக்கங்கள் - 20🏅

🥇தங்கம் - 7
🥈வெள்ளி - 2
🥉வெண்கலம் - 11

வெற்றி பெற்ற வீரர்களுக்கு உலக சிலம்பம் சம்மேளனத்தின் நிறுவனர் *உயர்திரு.பேராசான்.செல்வராஜ்* அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Happy Republic day
26/01/2025

Happy Republic day

AISF - 1st Indian Open Silambam Championship - 2025Junior BoysOn 31st January to 2nd February 2025@ Kanyakumari
24/01/2025

AISF - 1st Indian Open Silambam Championship - 2025

Junior Boys

On 31st January to 2nd February 2025
@ Kanyakumari

AISF - 1st Indian Open Silambam Championship - 2025Sub Junior GirlsOn 31st January to 2nd February 2025@ Kanyakumari
24/01/2025

AISF - 1st Indian Open Silambam Championship - 2025

Sub Junior Girls

On 31st January to 2nd February 2025
@ Kanyakumari

AISF - 1st Indian Open Silambam Championship - 2025Sub Junior BoysOn 31st January to 2nd February 2025@ Kanyakumari
24/01/2025

AISF - 1st Indian Open Silambam Championship - 2025

Sub Junior Boys

On 31st January to 2nd February 2025
@ Kanyakumari

நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம்நடத்தும்3வது மாவட்ட சிலம்பம் போட்டி - 2024நாள்: 17-11-2024இடம்: மஹேந்திரா மெட்ர...
19/10/2024

நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம்

நடத்தும்

3வது மாவட்ட சிலம்பம் போட்டி - 2024

நாள்: 17-11-2024
இடம்: மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குமரங்கலம், திருச்செங்கோடு

Registration
https://forms.gle/6XX5aovnF636xy9k6

Address

MGR Nagar, Salapalayam
Tiruchengode

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919087033733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namakkal District Amateur Silambam Association - NDASA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namakkal District Amateur Silambam Association - NDASA:

Share