Caddesk Thiruvarur

Caddesk Thiruvarur We are the No.1 professional CAD training institute in Thiruvarur. Learn from highly qualified instructors at superior facilities. Call Us:+918428450894

16/12/2016
மாணர்வர்களின் கவனத்திற்கு சிறந்த Software Training Institute ஐ எப்படி கண்டறிவது? முதலில் அந்தந்த ஊரில் உள்ள training ins...
11/12/2016

மாணர்வர்களின் கவனத்திற்கு
சிறந்த Software Training Institute ஐ எப்படி கண்டறிவது?
முதலில் அந்தந்த ஊரில் உள்ள training institute களுக்கு நேரில் செல்லவேண்டும்
Trainer இன் qualification மற்றும் குறிப்பிட்ட software இல் அவருக்கு உள்ள திறமை மற்றும் experience ஐ அவருடன் பேசி தெரிந்து கொள்ள வேண்டும்
Training method, Syllabus, Software versions, Duration ஆகியவற்றை பெற வேண்டும்.
நேர்மையான குறைந்த கட்டணம். எந்தவித மறைமுக கட்டணம் இருக்க கூடாது.
ஒரு institute ISO தரச்சான்றிதழ் பெற்றிருப்பது போதுமானது.
மேலும் அங்கு படித்த old students இடம் கேட்பது மூலம் அவர்களின் training முறையைத் உறுதிபடுத்தலாம்.

மாணவர்கள் தவிர்க்க வேண்டியது.
ஒரு interview வில் ஒரு மாணவனின் திறமையே சோதிக்கப்படும். அதில் அவன் தேறினால் மட்டுமே வேலை அளிக்கப்படும்.மாறாக நான் இந்த institute அல்லது training center இல் படித்தேன் என்பதற்காக அல்ல.
மேலும் institute இன் airconditioning , interior decoration, அதிக பொருட்செலவில் செய்த விளம்பரங்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம்.ஏனெனில் அதற்க்கு செலவிடப்படும் பணம் மாணவர்களிடம் இருந்து பெறப்படும் fees இல் இருந்தே செலவிடப்படுகின்றன. ஒரு டிவி channel இல் விளம்பரம் செய்ய பல லட்சம் ஆகும். ஆகவே அவற்றை கண்டு மயங்க வேண்டாம் .
ஒரு தரமான institute TEST , SCHOLARSHIP , OFFER என்று ஏமாற்றமாட்டார்கள். உதாரணமாக ஒரு course க்கு fees Rs10000 என்று கூறி offer என்று Rs 5000 என்று கூறமாட்டார்கள். ஆகவே தேவையற்ற TEST , SCHOLARSHIP , offer களை கண்டு ஏமாற வேண்டாம்.
அனைத்து training institute களுக்கும் சென்று விசாரித்து compare செய்து course இல் சேர்ந்து பயன்பெறலாம்

CADDESK Training InstituteNear ICICI Bank,Thiruvarur.
06/08/2016

CADDESK Training Institute
Near ICICI Bank,
Thiruvarur.

Address

Near ICICI Bank
Thiruvarur

Opening Hours

Monday 9am - 8am
Tuesday 9am - 8am
Wednesday 9am - 8am
Thursday 9am - 8am
Friday 9am - 8am
Saturday 9am - 8am
Sunday 9am - 8am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Caddesk Thiruvarur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share