sps_talent_center

sps_talent_center Martial arts school
Best classes for;
KARATE
SILAMBAM

Karate Silambam and Yoga classes now at Arcot
31/12/2023

Karate Silambam and Yoga classes now at Arcot






Our Arvindar International Silambam Training School Ranipet students participated in a Silambam event conducted at Thiru...
15/08/2023

Our Arvindar International Silambam Training School Ranipet students participated in a Silambam event conducted at Thiruvalam and registered their names in Semmozhi Book of Records....
Chief Master: Dr.P.Arvindkumar,MA,MBA,MSc,LLB.,

06/08/2023 அன்று வேலூரில்  ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டோ இந்தியா பள்ளியின் சார்பில்          நடைபெற்ற 46 வது அகில இந்தி...
10/08/2023

06/08/2023 அன்று வேலூரில் ஜப்பான் சிட்டோ ரியூ கராத்தே டோ இந்தியா பள்ளியின் சார்பில் நடைபெற்ற 46 வது அகில இந்திய கராத்தே போட்டியில் Dr.P.அரவிந்குமார்,MA,MBA,MSc,LLB அவர்களின் SPS Talent Centre பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.

02/04/2023








17/03/2023





01/03/2023






















அரவிந்தர் சர்வதேச சிலம்ப பயிர்ச்சி பள்ளியின்  சர்வதேச நிறுவன தலைவர் Dr.P. அர்விந்த்குமார் இன்று 14/02/2023, காலை ராணிப்ப...
16/02/2023

அரவிந்தர் சர்வதேச சிலம்ப பயிர்ச்சி பள்ளியின் சர்வதேச நிறுவன தலைவர் Dr.P. அர்விந்த்குமார் இன்று 14/02/2023, காலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரில் சந்தித்து , இந்த ஆண்டிற்கான தமிழக முதல்வர் கோப்பை - CM trophy 🏆 சிலம்ப விளையாட்டு போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சிலம்பம் கற்று தேர்ந்த ஆசான் பெருமக்களை கொண்டு CM trophy சிலம்பம் போட்டியில் நடுவர்களாக ஒருங்கிணைந்து நடத்த அனுமதி கோரி வினப்ப மனு சமர்ப்பித்தார். உடன் ராணிப்பேட்டை மாவட்ட சிலம்ப ஆசான் பெருமக்கள் ..

Republicday Special Performance by SPS Talent Centre, at Santa Maria International School, HosurChief Instructor,Dr.P.Ar...
28/01/2023

Republicday Special Performance by SPS Talent Centre, at Santa Maria International School, Hosur
Chief Instructor,Dr.P.Arvindkumar, VI Dan Black Belt - 9952199968

28/01/2023



11/01/2023



🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் ஊராட்சி, திருகாஞ்சனகிரி தேவஸ்தானம், *09.01.2023* அன்று *இராணிபேட...
11/01/2023

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் ஊராட்சி, திருகாஞ்சனகிரி தேவஸ்தானம், *09.01.2023* அன்று *இராணிபேட்டை மாவட்ட ஆட்சியர் திரு. பாஸ்கர பாண்டியன் அவர்கள்* முந்நிலையில் நிகழ்த்திய *கஞ்சன சம்ஹார பெருவிழாவில், Dr.P. அர்விந்த்குமார்* அவர்களின் *அரவிந்தர் சர்வதேச சிலம்ப பயிர்ச்சி பள்ளியின் மாணவர்களின் அனல் பறக்கும் சிலம்பாட்டத்தோடு துவங்கப்பட்டது.* திருவளதிலிருந்து புறப்பட்டு சீக்கிராஜபுரம், லாலாப்பேட்டை வழியாக காஞ்சனகிரி வரை வழி நெடுகிலும் மாணவர்களின் சிலம்பாட்டதை ஊர் மக்கள் கண்டுகளித்தனர். அரவிந்தர் சர்வதேச சிலம்ப பயிர்ச்சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசான் Dr.P. அர்விந்த்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அவர்களின் வாழ்த்துக்களை பெற்றனர்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  is at Santa Maria Academy International School at Hosur
22/12/2022

is at Santa Maria Academy International School at Hosur

Address

No. 3 K. M Complex Bharathidasan Street Bharahtinagar Ranipet
Ranipet
632401

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

+919952199968

Website

Alerts

Be the first to know and let us send you an email when sps_talent_center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sps_talent_center:

Share