18/02/2025
பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவரும், தென் தமிழகத்தில் எண்ணிலடங்கா ஜிம்களை உருவாக்கி, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து தகுதியான பயிற்சி ஆசிரியர்களாக உருவாக்கிய தமிழக இளைஞர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு வித்திட்ட Bodybuilding Encyclopedia எனது ஆசான் மதுரை D.J.R.கனகராஜ் அவர்கள் 17.02.2025 மதியம் 1.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவிற்கு இராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.