Bhaarat Old School Gym

Bhaarat Old School Gym Pain is Temporary, Pride is Forever

இயற்கை வேளாண் விஞ்ஞானிகோ.நம்மாழ்வார் பிறந்த நாள் இன்று...https://www.facebook.com/photo/?fbid=122131082588630824&set=a.1...
06/04/2025

இயற்கை
வேளாண் விஞ்ஞானி
கோ.நம்மாழ்வார்
பிறந்த நாள் இன்று...

https://www.facebook.com/photo/?fbid=122131082588630824&set=a.122104860458630824

"உழவு இல்லையேல்;
உணவு இல்லை!
உணவு இல்லையேல்;
உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல்;
உலகு இல்லை!"

என்று தொடர்ந்து
உணர்த்தி வந்த
இயற்கை
வேளாண் விஞ்ஞானி
கோ.நம்மாழ்வார்
பிறந்த நாள் இன்று...



Nammalvar organic farming
நம்மாழ்வாரின் வழியில்
NAMMALVAR

Happy Birthday

ஒழுங்கா உடற்பயிற்சி செயலைனா இந்த மாதிரி மருத்துவரின் அறிவுரை கேட்டு நடக்க வேண்டியது தான்...
02/04/2025

ஒழுங்கா
உடற்பயிற்சி செயலைனா
இந்த மாதிரி
மருத்துவரின்
அறிவுரை கேட்டு
நடக்க வேண்டியது
தான்...

தொழிலதிபர்
முகேஷ் அம்பானியின்
இளைய மகன்
ஆனந்த் அம்பானி
தனது 30வது பிறந்த
நாளையொட்டி
ஜாம் நகரில் இருந்து
140 கிமீ தூரம்
பாதயாத்திரையாக சென்று
துவாரகா கோவிலில்
தரிசனம் செய்ய உள்ளார்.




Anand Ambani

ஒரு பெண்உங்கள் அருகில் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாக இருப்பதாக உணர்ந்தால். நீங்கள் தான் உலகின் மிக அழகான ஆண்... #சேகுவேர...
27/02/2025

ஒரு பெண்
உங்கள் அருகில்
மகிழ்ச்சியாகவும்,
சுதந்திரமாக இருப்பதாக
உணர்ந்தால்.
நீங்கள் தான் உலகின்
மிக அழகான ஆண்...

#சேகுவேரா











ஒருபோதும் ஒருவருக்கும் நம்மைப் பற்றி விளக்கம் கொடுக்க வேண்டாம்.நம்மை விரும்புபவருக்கு அது தேவையில்லை,நம்மை வெறுப்பவர் அத...
17/02/2025

ஒருபோதும் ஒருவருக்கும்
நம்மைப் பற்றி விளக்கம்
கொடுக்க வேண்டாம்.
நம்மை விரும்புபவருக்கு
அது தேவையில்லை,
நம்மை வெறுப்பவர் அதை
பார்க்கப்போவதில்லை...











பிடித்ததை வைத்துக்கொள்ளலாம்.ஆனால்,எதையும் பிடித்து வைத்துக் கொள்வது அறிவு சார்ந்த செயலாக இருக்காது...                   ...
15/02/2025

பிடித்ததை
வைத்துக்கொள்ளலாம்.
ஆனால்,
எதையும் பிடித்து
வைத்துக் கொள்வது
அறிவு சார்ந்த
செயலாக
இருக்காது...











14/02/2025
நான் என்கின்ற ஆணவம். அவனா என்கின்ற பொறாமை.எனக்கு என்கின்ற பேராசை.மனிதனை அழிக்கும் 3 விஷயங்கள்...
12/02/2025

நான் என்கின்ற
ஆணவம்.
அவனா என்கின்ற
பொறாமை.
எனக்கு என்கின்ற
பேராசை.

மனிதனை அழிக்கும்
3 விஷயங்கள்...











தோல்வி என்பது நமக்கானது அல்ல,நமது முயற்சிக்கானது.எத்தனை முறை தோற்றாலும், நமது முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போ...
06/02/2025

தோல்வி என்பது
நமக்கானது அல்ல,
நமது முயற்சிக்கானது.
எத்தனை முறை
தோற்றாலும், நமது
முயற்சிகளை தொடர்ந்து
செய்து கொண்டே
இருப்போம்...











நம் மனம் உடைக்கப்படும் ஒவ்வொரு தருணமும் நாம் உருவாக்கப்படுகிறோம், செதுக்கப்படுகிறோம். அதனால், வலிகளுக்கு நன்றி கூறி புன்...
05/02/2025

நம் மனம் உடைக்கப்படும்
ஒவ்வொரு தருணமும்
நாம் உருவாக்கப்படுகிறோம்,
செதுக்கப்படுகிறோம். அதனால்,
வலிகளுக்கு நன்றி கூறி
புன்னகையுடன் வலிகளை
ஏற்றுக் கொண்டால்
நம் வாழ்க்கை
வரலாறாக மாறும்...











தைரியமாகவும்,தன்னம்பிக்கையுடனும்இறுதிவரைபோராடுபவர்களுக்குவாழ்வில் எல்லாவற்றையும் வெற்றி கொள்வது சாத்தியமே...            ...
04/02/2025

தைரியமாகவும்,
தன்னம்பிக்கையுடனும்
இறுதிவரை
போராடுபவர்களுக்கு
வாழ்வில் எல்லாவற்றையும்
வெற்றி கொள்வது
சாத்தியமே...











நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது...   ...
03/02/2025

நல்ல குறிக்கோளை
அடைவதற்காக
தொடர்ந்து முயலும்
மனிதனின் செயல்பாடே
பிற்காலத்தில்
அனைவரும் படிக்கும்
வரலாறாக மாறுகிறது...











யாவும் பொக்கிஷம் தான். கிடைப்பதற்கு முன்பும், இழந்ததற்கு பின்பும் அதை நாம் உணர்கிறோம்...
02/02/2025

யாவும்
பொக்கிஷம் தான்.
கிடைப்பதற்கு முன்பும்,
இழந்ததற்கு பின்பும்
அதை நாம்
உணர்கிறோம்...











Address

Ramanathapuram

Opening Hours

Monday 5am - 9:30am
Tuesday 5am - 9:30am
Wednesday 5am - 9:30am
Thursday 5am - 9:30am
Friday 5am - 9:30am
4:30pm - 9:30pm
Saturday 5am - 9:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhaarat Old School Gym posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhaarat Old School Gym:

Share