John Thomas Ball Badminton Club

John Thomas Ball Badminton Club Rev. John Thomas Ball Badminton Club was formed officially on 2009 with an inauguration district lev

நமது கழகத்தின் ஆண்டு விழா 5.7.2025(சனிக்கிழமை) நடைபெற்றது.இந்த ஆண்டின் நிர்வாகிகள் தேர்வுசெய்து தீர்மானங்கள் நிறைவே்றப்ப...
08/07/2025

நமது கழகத்தின் ஆண்டு விழா 5.7.2025(சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்த ஆண்டின் நிர்வாகிகள் தேர்வுசெய்து தீர்மானங்கள் நிறைவே்றப்பட்டன.
Tournament Date:
29.8.2025 & 30.8.2025
Friday Night Session & Saturday Full Session
என்று தீர்மானிக்கப்பட்டது.
வெளியூரில் இருக்கும் உறுப்பினர்கள் போட்டியில் கலந்து கொள்ள தகுந்த ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
நன்றி.

நமது அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி U17 பூப்பந்தாட்ட அணி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்டப் போட்டியில் முதலி...
09/10/2024

நமது அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி U17 பூப்பந்தாட்ட அணி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உரிய பயிற்சிகள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கிய அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு கனம். ஜாண்தாமஸ் பூப்பந்தட்டக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

John Thomas Ball Badminton Club,Megnanapuram.Club Photo - 2024
04/10/2024

John Thomas Ball Badminton Club,
Megnanapuram.
Club Photo - 2024

8th State Level Invitation Flood Light Ball Badminton Tournament - September 2024.Final Results:1st Prize - Bharathi BBC...
04/10/2024

8th State Level Invitation Flood Light Ball Badminton Tournament - September 2024.
Final Results:
1st Prize - Bharathi BBC - Ettayapuram
2nd Prize - Tenkasi BBC - Tenkasi
3rd Prize - John Thomas BBC - Megnanapuram
4th Prize - Royal Sports Club - Thoothukudi
Congratulations to the Winners...💐🎊👑🏆











Opening Ceremony...! 8th State Level Invitation Flood Light Ball Badminton Tournament...!
27/09/2024

Opening Ceremony...!
8th State Level Invitation Flood Light Ball Badminton Tournament...!





தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம், கனம். ஜாண்தாமஸ்  பூப்பந்தட்டக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் 8வது மாபெரும் மின்னொ...
24/09/2024

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம், கனம். ஜாண்தாமஸ் பூப்பந்தட்டக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் 8வது மாபெரும் மின்னொளி பூப்பந்தாட்ட போட்டிகளை காண தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

24/08/2024

Congratulations Boys... Miles to go... 🎊🎉

Ambrose Higher Secondary School Ball Badminton Team...Megnanapuram...
21/10/2023

Ambrose Higher Secondary School Ball Badminton Team...
Megnanapuram...








Our Club Juniors...🏅Ambrose Higher Secondary School Ball Badminton Team...🏸Cheering up for District Level Sports Meet......
19/10/2023

Our Club Juniors...🏅
Ambrose Higher Secondary School Ball Badminton Team...🏸
Cheering up for District Level Sports Meet... 🎊🏸

Practice day...John Thomas Ball Badminton Club, Megnanapuram.
18/09/2023

Practice day...
John Thomas Ball Badminton Club, Megnanapuram.








Address

Ambrose Higher Secondary School
Megnanapuram
628210

Website

Alerts

Be the first to know and let us send you an email when John Thomas Ball Badminton Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category