New Friends Club Sports And Welfare Association

New Friends Club Sports And Welfare Association About Sports & welfare Activities

*பொதக்குடி மரண அறிவிப்பு*நாள்: *22/02/24*இடம்: *642- கரீமிய்யா தெரு*இறப்பு:*S.A.ஜபருல்லாஹ்**உறவுமுறை:*மர்ஹும் P.M.முஹம்ம...
22/02/2024

*பொதக்குடி மரண அறிவிப்பு*
நாள்:
*22/02/24*
இடம்:
*642- கரீமிய்யா தெரு*

இறப்பு:
*S.A.ஜபருல்லாஹ்*

*உறவுமுறை:*
மர்ஹும் P.M.முஹம்மது யாஸீன் அவர்களின் *மருமகப்பிள்ளை*

சுல்தான் அஹமது அவர்களின் *மகன்*

P.M.முஹம்மது அன்சாரி
P.M.முஹம்மது தாரீக்
ஆகியோரின் *மச்சான்*

A.M.முஹம்மது சலீம் அவர்களின் *சகலை*

A.நூர் முஹம்மது அவர்களின் *மாமனார்*

A.M.முஹம்மது ரிஸ்வான் அவர்களின் *தகப்பனார்*

பூதமங்கலத்தார் அப்துல் கப்பார் அவர்களின் *அண்ணன்*

*வஃபாத்தாகி விட்டார்கள்.*

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நல்லடக்கம்:
இன் ஷா அல்லாஹ், இன்று *அஸர் தொழுகைக்குப் பிறகு*

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரை மன்னிப்பானாகவும்;
பிரிந்து வாடும் குடும்பத்தவர், உறவுகள், நட்புகள் ஆகியோருக்கு மன அமைதியையும், பொறுமையையும் தந்தருள்வானாகவும்! ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹுகடந்த வாரம் நடைபெற்று் முடிந்த *நியூ ஃப்ரண்ட்ஸ் கிளப்* யின் பொதுக்குழு ...
20/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

கடந்த வாரம் நடைபெற்று் முடிந்த *நியூ ஃப்ரண்ட்ஸ் கிளப்* யின் பொதுக்குழு கூட்டத்தில் *2024-2025 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள்* ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கௌரவ தலைவர்கள்:
*அர்ஷத் பைசர்தீன்.K*
*நத்தர் அலி பாஷா.SMA*
*பஜூருல்லாஹி.MK*

கௌரவ ஆலோசகர்கள்:
*சமீர் அஹமது.MS (கேம்ப்: லண்டன்)*
*முஹம்மது அசார்தீன்.S (கேம்ப்: லண்டன்)*
*நூருல் அமீன்.S (கேம்ப்: துபை)*
*பரக்கத் அலி.M (கேம்ப்: துபை)*
*மல்ஹர்தீன்.AI (கேம்ப்: துபை)*
*முஹம்மது ஹனீஃபா.H (கேம்ப்: துபை)*
*முஹம்மது அஸ்லம்.K (கேம்ப்: துபை)*
*ஹாஜி அலி.AK (கேம்ப்: துபை)*
*முஹம்மது ஃபஹத்.N (கேம்ப்: சவூதி)*

தலைவர்:
*நூரியா பாரூக்.SN*

துணைத் தலைவர்:
*அப்துல் பாஷித்.J*

செயலாளர்:
*அப்துல் ரஹ்மான்.B*

துணைச் செயலாளர்:
*முஹம்மது ஃபவாஜ்.K*

பொருளாளர்:
*நூருல் ரஹ்மத்துல்லாஹ்.J*

துணைப் பொருளாளர்:
*அப்துல் பாஷித்.K*

செயற்க்குழு உறுப்பினர்கள்:
*அப்துல்லாஹ் ஷா ரிஸ்வான்.B*
*சர்புதீன்.H*
*முஹம்மது யாசீர்.H*
*முஹம்மது ஹம்தான்.KNM*
*ரியான் நிஷாத்.NM*
*முஹம்மது ராஷித்.Y*
*ஆதில் அஹமது.A*
*முஹம்மது ஃபஜ்மி.S*
*சாதிக்குள் அமீன்.A*

ஆகியோர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

இவண்,
*நியூ ஃப்ரண்ட்ஸ் கிளப்*
*(பொதுசேவை மற்றும் விளையாட்டு அமைப்பு)*
பொதக்குடி.
பதிவு நாள்: 19.02.2024

கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வருக…!!! வருக…!!! என அன்புடன் வரவேற்கிறோம்.
03/09/2021

கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வருக…!!! வருக…!!! என அன்புடன் வரவேற்கிறோம்.

🔥Renovated Our Club Name in PDK Ground Wall 🔥
22/07/2021

🔥Renovated Our Club Name in PDK Ground Wall 🔥

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹூ*تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُم*(அல்லாஹ் நம் அனைவரது நற்செயல்களையும் அ...
20/07/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹூ

*تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُم*
(அல்லாஹ் நம் அனைவரது நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக)

இன்று புனித மிக்க தியாக திருநாளான ஈதுல் அள்ஹா என்னும் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடி இருக்கும் சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எங்களது ஸலாத்தையும் & இதயம் கனிந்த இனிய பெருநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நல்ல அமல்களையும் ஏற்று, தவறுகளை மன்னித்து, ஹஜ்ஜூப் பெருநாளின் முழுப் பயனையும் பெற்ற நன்மக்கள் கூட்டத்தில் ஒன்று சேர பேரருள் புரிவானாக.

ஆமீன்.! ஆமீன்.!! யா ரப்புல் ஆலமீன்.!!!

என்றும் அன்புடன்,
நியூ ஃப்ரண்ட்ஸ் கிளப்,
(பொதுசேவை மற்றும் விளையாட்டு அமைப்பு)
பொதக்குடி.

21/05/2021

*மரண அறிவிப்பு - 22.5.2021*

பொதக்குடி ரஹ்மானியா தெருவில் வசித்து வந்த தென்றல் S.H குத்புதீன் மற்றும் S.H.ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும் செய்யது மஹாதீர் அவர்களின் தகப்பனாரும் ஆகிய *S.H கமாலுதீன்* அவர்கள் இறைவனடி சேர்ந்துவிடார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

17/05/2021

*மரண அறிவிப்பு - 17.5.2021*

இறப்பு:
*AKM ஹாஜா மைதீன்*
அமுனி வீடு
வயது:
ஜாஹிர் ஹுஸைன் தெரு
பொதக்குடி

*உறவுகள்:*
AK முஹம்மது ஜகரியா அவர்களின் மகனார்

AKMH முஹம்மது ஃபைஜி அவர்களின் தகப்பனார்

AKM நூருல்லாஹ் அவர்களின் சகோதரர்

*நல்லடக்கம்:*
நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

நாம் இறைவனுக்கே உரியவர்கள்; நாம் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூதகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் (அல்லாஹ் நம் அனைவரது நற்செயல்களையும் அங்க...
13/05/2021

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ

தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் (அல்லாஹ் நம் அனைவரது நற்செயல்களையும் அங்கீகரிப்பானாக)

இன்று உலகெங்கும் புனித மிக்க ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடி இருக்கும் சகோதரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எங்களது ஸலாத்தையும் & இதயம் கனிந்த இனிய பெருநாள் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நல்ல அமல்களையும் ஏற்று, தவறுகளை மன்னித்து, ரமலானின் முழுப் பயனையும் பெற்ற நன்மக்கள் கூட்டத்தில் ஒன்று சேர பேரருள் புரிவானாக.

ஆமீன்.! ஆமீன்.!! யா ரப்புல் ஆலமீன்.!!!

என்றும் அன்புடன்,
நியூ ஃப்ரண்ட்ஸ் கிளப்,
(பொதுசேவை மற்றும் விளையாட்டு அமைப்பு)
பொதக்குடி.

09/05/2021

*மரண அறிவிப்பு - 9.5.2021*

*இறப்பு:*
*A.P.S. ஹாஜா மைதீன்*
வயது:
# 362 காயிதே மில்லத் தெரு
பொதக்குடி

*உறவுகள்:*
மர்ஹூம் அப்பா மகன் AP ஷேக் தாவுது அவர்களின் மகன்

மர்ஹூம் APS பக்கீர் முஹம்மது அவர்களின் சகோதரர்

ANA பதுருதீன் அவர்களின் மச்சான்

மர்ஹூம் PMZ ரஹ்மத் அலி அவர்களின் மாமனார்

*நல்லடக்கம்:*
10.05.2021 திங்கள் கிழமை காலை 11:30 மணிக்கு

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

நாம் இறைவனுக்கே உரியவர்கள்; நாம் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.

08/05/2021
08/05/2021

*மரண அறிவிப்பு - 8.5.2021*

இறப்பு:
*RM ரஹ்மத் நாச்சியா*
வயது:
# 612 அக்பர் தெரு
பொதக்குடி

*உறவுகள்:*
RM முஹம்மது மைதீன் அவர்களின் மகள்

கோட்டகச்சேரி ஹாஜா மைதீன் அவர்களின் மனைவி

TA நஸூர்தீன்
MM அபூபக்கர் (பூவப்பா) ஆகியோரின் சகோதரி

ஷாஜஹான் அவர்களின் மாமியார்

H அபூதாஹிர் & ஒலி முஹம்மது ஆகியோரின் தாயார்

*நல்லடக்கம்:*
8.5.2021 சனிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப்பின்

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

நாம் இறைவனுக்கே உரியவர்கள்; நாம் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.

Address

Ahamadiya St
Mannargudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Friends Club Sports And Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share