MSP GYM Chinnalapatti

MSP GYM Chinnalapatti Gym workouts,photos,videos and body posing.

Mr.  2018.. TITLE WINNER IS  ..PEOPLE'S CHAMPION IS  ..1. Shawn Rhoden, $400,000 -> WINNER2. Phil Heath, $150,0003. Roel...
16/09/2018

Mr. 2018..

TITLE WINNER IS ..

PEOPLE'S CHAMPION IS ..

1. Shawn Rhoden, $400,000 -> WINNER
2. Phil Heath, $150,000
3. Roelly Winklaar, $100,000 (The first ever People’s Champ, Roelly Winklaar)
4. William Bonac, $55,000
5. Brandon Curry, $45,000
6. Big Ramy / Mamdouh Elssbiay
7. Dexter Jackson
8. Nathan De Asha
9. Cedric McMillan
10.Steve Kuclo

M.S

13/04/2018

#தமிழர்கள்_அனைவருக்கும் #இனிய
#தமிழ்_புத்தாண்டு_வாழ்த்துகள்..!

எதிர்வரும் புத்தாண்டு மிக சிறப்பாக அமையவேண்டும்..! வாழ்த்துகளுடன்..

மு.செ

ஆஸ்திரேலியா, கோல்ட்கோஸ்ட்  #காமன்வெல்த்_போட்டி..தமிழக வீரர் திரு. #சதீஷ்குமார்_சிவலிங்கம் 77 கி.கி. எடைப்பிரிவில் 317 கி...
07/04/2018

ஆஸ்திரேலியா, கோல்ட்கோஸ்ட் #காமன்வெல்த்_போட்டி..

தமிழக வீரர் திரு. #சதீஷ்குமார்_சிவலிங்கம் 77 கி.கி. எடைப்பிரிவில் 317 கி.கி. எடையை வெறும் 2 முயற்சிகளில் தூக்கி தனது 2 வது காமன்வெல்த் தங்கத்தை இந்தியாவிற்காக வென்று சாதித்தார். MSP உடற்பயிற்சிக்கூடம் சார்பாக பாராட்டி, உலகப்போட்டிகளிலும் சாதிக்க வாழ்த்துகள்.. தமிழன்டா..

மு.செ

Arnold's post about his surgery is published below.. Let's wish him for his speedy recovery..M.S
03/04/2018

Arnold's post about his surgery is published below.. Let's wish him for his speedy recovery..

M.S

Arnold after his open heart surgery..M.S
01/04/2018

Arnold after his open heart surgery..

M.S

அர்னால்ட் ன் இருதய அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததாக தகவல் இணையதளத்தில் கிடைத்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அர்னால்ட் மயக...
31/03/2018

அர்னால்ட் ன் இருதய அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததாக தகவல் இணையதளத்தில் கிடைத்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அர்னால்ட் மயக்கம் கலைந்து கூறிய முதல் வார்த்தை .. A warm welcome by MSP GYM, Chinnalapatti..

மு.செ

31/03/2018

ARNOLD is admitted at the hospital for medical treatment. And he needs an immediate OPEN HEART SURGERY.. M.S.P gym wishes him get well soon..

M.S

14/03/2018

திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிக்கு நமது MSP GYM சார்பில் கலந்துகொள்ள சுமார் 8 நபர்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பார்க்கலாம் வெற்றி பெறுவார்களா என்று..! இப்போட்டிகளிலும் ஒருதலைபட்சம் (BIAS) காட்டப்படுவது மிக அவலமானது..! கடுமையாக மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியாளர்களுக்கு உரிய மரியாதை வழங்கினால் மட்டுமே அது தலைசிறந்த நடுநிலை தேர்வாகும்.!

* Most of times MSP GYM won champion of champions awards and Team championships in Dindigul District..

Mr.S.David Santhanam 2015 Champion of Champions.. 75 k.g. Category topper so many times..

Mr. T.Manikandan 2016 Champion of champions.. 65 k.g. Category topper many times..

Mr. Vidyadaran 75 k.g. topper many times..

Mr. Parthiban 60 k.g. topper and Runner-up of Champion of champions..

Mr. P.Pandi 75 k.g. topper
Mr. A.Jeniferraja 60 k.g. topper who done it well for MSP GYM.. (7 Times overall champions)

மு.செ

Address

Tm. Manikandan542@gmail. Com
Com

Telephone

+917418380706

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSP GYM Chinnalapatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSP GYM Chinnalapatti:

Share