13/01/2019
MRS Catering services வழங்கும் போட்டோ பொங்கல் திருவிழா!
பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தை படப்பிடிக்கவும், எங்களின் மின்னஞ்சலுக்கு [email protected] or whatsapp 8610721077 . 16ஆம் தேதிக்குள் அனுப்பவும்.
பரிசுக்கான முடிவுகள்:
உங்களின் படப்பிடிப்பை எங்களின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும். அதிக லைக்ஸ் பெறும் போட்டோ வை தேர்வு செய்யப்படும்.