20/08/2026
காலையில எழுந்ததும் உடம்பு முழுக்க இறுக்கமா இருக்கா? 😟
நடக்கும்போதோ, உட்கார்ந்து எழும்போதோ மூட்டுகளில் Stiffness இருக்கா?
தினசரி பழக்கங்களால் 👇
👉 Joint Stiffness
👉 உடல் நெகிழ்வுத்தன்மை குறைதல்
👉 கை, தோள் மற்றும் இடுப்பு பகுதிகளில் இறுக்கம்
👉 உடல் அசைவுகளில் அசௌகரியம்
இந்த வீடியோவில்,
✅ Gomukhasana (கோமுகாசனம்)
✅ Pariyankasana (பரியங்காசனம்)
✅ உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் Joint Mobility-ஐ மேம்படுத்த உதவும் 2 எளிய யோகாசனங்கள் சொல்லப்பட்டுள்ளன.
தினமும் தொடர்ந்து செய்தால்:
✅ Joint Mobility மேம்பட உதவும்
✅ உடல் மற்றும் தசைகளின் இறுக்கம் குறைய உதவும்
✅ Flexibility மேம்பட உதவும்
✅ தினசரி உடல் அசைவுகள் எளிதாக இருக்க உதவும்
⚠️ கடுமையான மூட்டு வலி, வீக்கம், காயம் அல்லது தொடர்ந்து அதிகரிக்கும் Stiffness இருந்தால் மருத்துவர் அல்லது Yoga Trainer-ன் ஆலோசனையுடன் மட்டுமே இந்த பயிற்சிகளை செய்யுங்கள்.
For Yoga:
📞 Call / WhatsApp: 9003060352
⏰ Morning & Evening Batches Available
👉 Online & Offline Yoga Classes Available
📍 Kotturpuram, Chennai
No.10, 2nd Floor, JE Apartment,
2nd Street, Bharathi Avenue,
Chennai – 600085
📍 Decathlon ,Pondy Bazaar
Tnagar, Chennai