CBC Tamil

CBC Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CBC Tamil, Sports League, Chennai.

🏏 IPL, International & Test Match Analysis
🔥 Match Preview & Post Match Review
📊 Player Performance Breakdown
📰 Latest Cricket News & Updates
📜 Cricket History & Records
💥 Controversies & Inside Stories
🎯 Fantasy Cricket Insights

08/06/2026

ஒரே ஆளாக பாகிஸ்தானை சுருட்டிய அனில் கும்ப்ளே! கிரிக்கெட் உலகின் மாபெரும் சாதனை படைக்கப்பட்ட தருணம்.

வெறும் 15 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி!💬 வைபவ் சூர்யவன்ஷி குறித்து உங்...
06/06/2026

வெறும் 15 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி!

💬 வைபவ் சூர்யவன்ஷி குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்டில் தெரிவியுங்கள்!

🚨 இந்திய அணியில் அதிரடி மாற்றம்!காயம் காரணமாக விலகியுள்ள விராட் கோலிக்கு பதிலாக IND vs AFG ODI தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்...
06/06/2026

🚨 இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

காயம் காரணமாக விலகியுள்ள விராட் கோலிக்கு பதிலாக IND vs AFG ODI தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக BCCI செயலாளர் தேவஜித் சைகியா அறிவிப்பு. 🇮🇳🏏

இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வாலுக்கு பெரிய வாய்ப்பு! ⭐

🏏🎉 இந்திய கிரிக்கெட்டின் அமைதியான போராளி, நம்பிக்கையின் நாயகன் — அஜிங்க்ய ரஹானேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!🔥 BGT 20...
06/06/2026

🏏🎉 இந்திய கிரிக்கெட்டின் அமைதியான போராளி, நம்பிக்கையின் நாயகன் — அஜிங்க்ய ரஹானேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

🔥 BGT 2021-ல் இந்தியாவை வரலாற்று வெற்றிக்கு வழிநடத்திய கேப்டன்!
💛 IPL 2023-ல் CSK-வின் கம்பேக் ஸ்டார்!

Happy Birthday, Ajinkya Rahane! 🎉🏏

ிழ்

05/06/2026

🔥 கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் கிட்டயே சவால் விட்ட பிராட் ஹக்குக்கு என்ன ஆச்சு தெரியுமா?

🚨 இந்திய T20 அணியில் புதிய அத்தியாயம்! 🇮🇳🏏ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய T20 கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் அறிவிக்கப...
05/06/2026

🚨 இந்திய T20 அணியில் புதிய அத்தியாயம்! 🇮🇳🏏

ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய T20 கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட வாய்ப்பு! 🔥

இந்த புதிய தலைமையை பற்றி உங்கள் கருத்து என்ன? 👇

🚨 இந்திய கிரிக்கெட்டில் புதிய விதி வருமா? 🏏ஓய்வுக்குப் பிறகு வெளிநாட்டு லீக்களில் விளையாடும் வீரர்கள் அதிகரித்து வரும் ந...
05/06/2026

🚨 இந்திய கிரிக்கெட்டில் புதிய விதி வருமா? 🏏

ஓய்வுக்குப் பிறகு வெளிநாட்டு லீக்களில் விளையாடும் வீரர்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய வீரர்களுக்கான புதிய ஓய்வு கொள்கையை BCCI பரிசீலனை செய்கிறது.

இந்த விவகாரம் இன்று நடைபெறும் Apex Council கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. 👀

🏏 இந்திய கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார் கே.எஸ். பரத்!7 டெஸ்ட் போட்டிகள், 10,000+ ரன்கள், 600+ டிஸ்மிஸல்கள் என சிறப்பான...
05/06/2026

🏏 இந்திய கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார் கே.எஸ். பரத்!

7 டெஸ்ட் போட்டிகள், 10,000+ ரன்கள், 600+ டிஸ்மிஸல்கள் என சிறப்பான கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்து ஓய்வை அறிவித்துள்ளார். 👏

உங்கள் அடுத்த பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள், KS Bharat! 💙

🚨 ரோஹித் சர்மா விளையாடுவாரா? 🤔🏏BCCI CoE-ல் இன்னும் உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளாததால், ஆப்கானிஸ்தான் ODI தொடரில் ரோஹித் ...
05/06/2026

🚨 ரோஹித் சர்மா விளையாடுவாரா? 🤔🏏

BCCI CoE-ல் இன்னும் உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளாததால், ஆப்கானிஸ்தான் ODI தொடரில் ரோஹித் சர்மாவின் பங்கேற்பு சந்தேகத்தில்! 🇮🇳

உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள் 👇

🚨 இந்திய அணியில் புதிய வாய்ப்பு!விராட் கோலிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் ODI தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடிக்க வாய்ப்ப...
05/06/2026

🚨 இந்திய அணியில் புதிய வாய்ப்பு!

விராட் கோலிக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் ODI தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பிடிக்க வாய்ப்பு! 🏏🔥

இந்த முடிவு பற்றி உங்கள் கருத்து என்ன? 👇

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when CBC Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share