White Warriors Gojuryu Karate Club

White Warriors Gojuryu Karate Club KARATE

ஈரோடுல் 5/01/25 அன்று தமிழ் நாடு கோஜு ரியு கராத்தே  பெட்ரேஷன் சார்பாக மாநில அளவிலான தேர்ச்சி போட்டி நடைபெற்றது. இதில் வை...
06/01/2025

ஈரோடுல் 5/01/25 அன்று தமிழ் நாடு கோஜு ரியு கராத்தே பெட்ரேஷன் சார்பாக மாநில அளவிலான தேர்ச்சி போட்டி நடைபெற்றது. இதில் வைட் வாரிர்ஸ் கோஜு ரியு கராத்தே கிளப் சார்பாக பரத், சஞ்சித் மற்றும் தக்ஷத கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுளனார். இதில்சஞ்சித் குமிட்டே மற்றும் கட்டா பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி பதக்கங்களும், பரத் குமிட்டே மற்றும் கட்டா பிரிவில் இரண்டு வெள்ளி பதக்கங்களும்,தக்ஷத குமிட்டே பிரிவில் ஒரு தங்கம் பதக்கம் பெற்று சாதனை படத்துள்ளனர். அவர்களுக்கு வைட் வாரிர்ஸ் கோஜு ரியு கராத்தே கிளப் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் வருகிற தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க இம்மூ வரும் தகுதி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

I received Okinawa Goju Ryu badge and tie my master hand 💪💪💪
10/04/2022

I received Okinawa Goju Ryu badge and tie my master hand 💪💪💪

10/04/2022
Admission open🥋🥋🥋
27/03/2022

Admission open🥋🥋🥋

A team achievement  medals 🥇🥇🥈🥈🥉🥉 congratulation
09/01/2022

A team achievement medals 🥇🥇🥈🥈🥉🥉 congratulation

Good work to tournament a judge congregation premkumar
09/01/2022

Good work to tournament a judge congregation premkumar

Good work to tournament a judge congratulation Vijay Kumar
09/01/2022

Good work to tournament a judge congratulation Vijay Kumar

Good work to tournament a judge congratulation Nandakumar
09/01/2022

Good work to tournament a judge congratulation Nandakumar

Address

Nearby Sbi Bank
Bank
641008

Telephone

+919786246370

Website

Alerts

Be the first to know and let us send you an email when White Warriors Gojuryu Karate Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to White Warriors Gojuryu Karate Club:

Share

Category