Samiyappa Opticals

Samiyappa Opticals Last 25 years doing this business my shop center location for aranthangi and running successfully al

28/03/2016

#வெற்றி எனும் மரம் வளர #வியர்வை எனும் நீர் ஊற்றித்தான் ஆகவேண்டும்..😎காலை வணக்கம் 😄💐🙏🏼

08/02/2016

#எப்பவுமே தோத்த மாதிரி மூஞ்ச வச்சுக்காம...
#என்னைக்காவுது #ஜெயியப்போம்-ன்ற திமிரோட
காலர தூக்கி விட்டுட்டு திரியணும்..
#அப்போ தான் ஜெயிக்க முடியும்.. 😄 #காலை வணக்கம்😄💐🙏🏼

 #உன்னை சுற்றியுள்ளவர்களை நீ மாற்றியமைக்க முடியாது, ஆனால்  #உன்னைச் சுற்றி யார் இருக்க வேண்டுமென்பதை நீ மாற்றியமைக்கலாம்...
28/01/2016

#உன்னை சுற்றியுள்ளவர்களை நீ மாற்றியமைக்க முடியாது, ஆனால் #உன்னைச் சுற்றி யார் இருக்க வேண்டுமென்பதை நீ மாற்றியமைக்கலாம்.
#குட் மார்னிங்!😄💐😉🙏🏼

12/01/2016

#அடுத்தவனின் செயலை அட்டவணை போட்டே.. பலரது
#ஆயுளும் முடிந்து போகிறது !!;
குட்டு மார்னிங்கோ!💐😄🙏🏼

22/12/2015

#புதிய இந்த விடியல், #உங்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்கட்டும்... #அன்புடன் காலை வணக்கம் நண்பர்களே .....

14/12/2015

ஒவ்வொரு விடியலும் நமக்கு ஏதாவதொரு மாற்றத்தை தரும் .
அது போல ,
இந்த விடியலும் நல்லதொரு மாற்றத்தை தரட்டும் .
இனிய காலை வணக்கம் .

காத்து ரட்சிக்க வேண்டும் பதினெட்டாம் படியின் மீது இருக்கும் ஐயன் ஐயப்பா.....
04/12/2015

காத்து ரட்சிக்க வேண்டும் பதினெட்டாம் படியின் மீது இருக்கும் ஐயன் ஐயப்பா.....

28/11/2015

நம்பிக்கை உள்ள ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டி இடுவது இல்லை..!

Dr.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்..

இனிய காலை வணக்கம் ..!

23/11/2015

எல்லோருக்கும் விடியல்

உண்டு.....

ஆனால்,

உன் விடியல் சிறப்பாக அமையட்டும்....!!!

அற்புதமான காலையாகட்டும்!

Address

ARANTHANGI
Aranthangi
614616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiyappa Opticals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share